வியாழன், 26 ஜூலை, 2018

சக்கிலியர் உள் இடவொதுக்கீடு அரசியல் sca இடம் பயன்படுத்தாவிட்டால் sc க்கு கிடைக்காது

aathi1956 aathi1956@gmail.com

மார். 24
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah, Perumal Ammavasi Thevan மற்றும் 43 பேருடன் இருக்கிறார்.

தமிழர் நடுவத்தின் முன்னெடுப்பான "தமிழ்நாட்டில் தமிழருக்கே இடவொதுக்கீடு" என்ற நகர்வின் எதிர்காலம் என்ன?
________________________________

2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அமைந்த போது அதில் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக நிறுத்த விசிக சார்பில் கோரிக்கை வழுத்தது. அப்போது "தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்" அமைப்பின் தலைவர் மதிவண்ணன் விசிகவையும் திருமாவளவனையும் எதிர்த்து பல கேள்விகளை வைத்தார். 
அந்த கேள்விகள் கீழே உள்ளன. 
என் கேள்வி என்ன என்றால் இதே கேள்விகளை ஏன் விஜயராஜீலூ நாயுடு என்ற இயற்பெயர் கொண்ட விஜய்காந்திடமோ கோபால்சாமி நாயுடுவிடமோ ராமகிருஷ்ண நாயுடுவிடமோ கேட்கவில்லை? 
ஏன் விசிகவையும் திருமாவளவனையும் எதிர்த்து மட்டும் இக்கேள்விகளை "தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்" அமைப்பின் தலைவர் மதிவண்ணன் கேட்டார் என்பது தான்.

அதே சமயம் இதில் குறிபிடப்பட்டுள்ள விழுக்காடுகள் ஆதிஆந்திரர் மக்கட்தொகையை மிகவும் அதிகப்படுத்திச்சொல்லியுள்ளது. 

எஸ்.சி.ஏ. உள் ஒதுக்கீட்டில் வரும் 7 ஆதிஆந்திரச்சாதிகளும் 2001 மக்கட்தொகை கணக்கெடுப்பில் 3 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர்.
2001 தமிழ்நாடு மக்கட்தொகை 6 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமாகும். 
அதில் எஸ்.சி.ஏ. உள் ஒதுக்கீட்டில் வரும் 7 ஆதிஆந்திரச்சாதிகளும் சேர்த்தே 18 லட்சங்கள் தான். 
அப்படிப்பார்க்கும் போது எஸ்.சி. தொகையில் 16.7 விழுக்காட்டுக்கும் குறைவாகவும் மொத்த மக்கட்தொகையில் 3 விழுக்காட்டுக்கும் குறைவாகவே எஸ்.சி.ஏ. உள் ஒதுக்கீட்டில் வரும் 7 ஆதிஆந்திரச்சாதி
கள் உள்ளன.

போட்டியிடுதலை பொறுத்தவரை 7 ஆதிஆந்திரச்சாதிகள் தங்கள் எஸ்.சி.ஏ. ஒதுக்கீட்டிலும் போட்டியிடலாம். எஸ்.சியிலும் போட்டியிடலாம். பொதுப்பட்டியலிலும் போட்டியிடலாம். 

ஆனால் எஸ்.சி.ஏ.வில் எந்த ஒரு நபரும் ஒதுக்கீட்டை ஒரு கல்லூரியில் சேர பயன்படுத்தவில்லை என்றால் அந்த 3 விழுக்காடு எஸ்.சி.க்கு போகாமல் நேரடியாக பொதுப்பட்டியலுக்கு போய்விடும்.

அதன் காரணம் என்ன?

எஸ்.சி.யில் மிகப்பெரியளவில் இருப்போர் பறையர்களும் பள்ளர்களுமே. 
அடுத்ததாக இருப்போர் ஆதிஆந்திரச்சாதிகள். 
எஸ்.சி.ஏ.வில் எந்த ஒரு நபரும் ஒதுக்கீட்டை ஒரு கல்லூரியில் சேர பயன்படுத்தாதபோது அது எஸ்சிக்கு வந்தால் அதில் தமிழர்களான பறையரும் பள்ளரும் பயனடைவர். 
அது கூடாது என்பதற்காக அதை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வந்து விடுகின்றனர். 
பொதுப்படியலில் சேர்வோர் பிறமொழியாளர்களான நாயுடு ரெட்டி நாயர் கவுடாக்களும் தெலுங்கு கன்னட பிராமணர்களான அசல் திராவிடரும் நம்பூதிரி பிராமணர்களுமே.

இந்த விசயங்களை தமிழர் நடுவம் திருப்பூரில் நடத்திய "தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே இடவொதுக்கீடு" கருத்தரங்கில் அறிமுக உரையாற்றிய போது நான் பேசினேன். 
இதை கேட்ட சிறப்பு விருந்தினரும் திருப்பூர் ச.ம.உ.வும் ஆன தனியரசுவும் அவர் கட்சியை சேர்ந்த கொங்கு இளைஞர் பேரவை அமைப்பினரும் கேட்டு கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருப்பர் என்றே நினைக்கிறேன். 
செல்வா முன்னெடுத்த "தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே இடவொதுக்கீடு" என்ற கோரிக்கை சட்டமன்றத்திலும் நாடாளமன்றத்திலும் எழுப்பப்படும்.

ஆனால் அது தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் பிறமொழியாளர் அனைவருக்கும் மிகப்பெரிய அடியாய் அமைந்திருக்கும். 
இனி இந்த தமிழ்த்தேசிய நகர்வான "தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே இடவொதுக்கீடு" என்பதை முழக்கமாகவாவது யாராவது முன்னெடுப்பார்களா என்பது கேள்விக்குறியே.
____________________________
http://www.dinamalar.com/news_detail.asp?
id=1450822
வி.சி.,க்களுக்கு அருந்ததியர் கேள்வி கணை:
பிப் 06, 2016 20:30
முதல்வர் வேட்பாளராக தாழ்த்தப்பட்டவர
ை முன்னிறுத்த வேண்டும் என்ற, விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கை, மக்கள் நல கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய உள்ள நிலையில், அருந்ததியர் மக்கள் சார்பாக, அக்கட்சி மீது பல்வேறு மனக்குமுறல்களை வெளிபடுத்துகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவர் மதிவண்ணன், விடுதலை சிறுத்தைகளுக்கு, முன் வைக்கும் கேள்விகள்:
● தமிழக மொத்த மக்கள் தொகையில், 21 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றால், அவர்கள் அனைவருக்கும், விடுதலை சிறுத்தைகள் தலைமை ஏற்கிறதா?
● மொத்த மக்கள் தொகையில், 5 சதவீதம் பேரும், 21 சதவீத தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில், 35 சதவீதம் பேரும் உள்ள அருந்ததியரை, விடுதலை சிறுத்தைகள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளதா?
● மக்கள் தொகை அடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவத்தை அளிப்பது என்றால், அருந்ததியர்களுக்கு குறைந்தது, ஏழு எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது இரண்டு பேர் தான் உள்ளனர். அதற்கு உங்களின் குரல் எங்கே?
● கடந்த 15 ஆண்டுகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அருந்ததியர்கள் எத்தனை பேருக்கு, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது?
● அவினாசி தொகுதியில், 2001ல், ராதாமணி என்ற அருந்ததிய இன பெண்ணுக்கு வாய்ப்பு அளித்ததாகக் கூறும்போது, அவரது கணவர் பறையர் இனத்தவர் என்பதால், அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பதை மறுக்க முடியுமா?
● அருந்ததியர்களை 'மொழி சிறுபான்மையர்' என அழைக்க வேண்டும் என்ற, விடுதலை சிறுத்தைகள் தலைவர் பேச்சு சரியானதா?
● தாழ்த்தப்பட்டோரில் மனித மலத்தை அள்ளும் அவமானகரமான பணியில் ஈடுபடும் அருந்ததியருக்கு, உரிய ஏற்றத்தை அளிக்க என்ன செய்தீர்கள்?
● தாழ்த்தப்பட்டோருக்கு உள்ளேயே, அருந்ததியரை பிரித்து வைக்கும் மனோநிலைக்கு விடுதலை சிறுத்தைகளின் பதில் என்ன?
● தாழ்த்தப்பட்டவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை மனதில் கொண்டு தானே, முன் வைக்கப்படுகிறது. அருந்ததியர் ஒருவரை முன்னிறுத்த ஏன் மனம் மறுக்கிறது?
● இந்திய மற்றும் தமிழக அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் பெரிதும் போற்றப்படும் அருந்ததியர் இன தலைவர்களை, இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது தான், தாழ்த்தப்பட்ட இனத்தவரை ஒன்றிணைக்கும் செயலா?
இந்த கேள்விகள் எல்லாம், தாழ்த்தப்பட்ட இனத்துக்கான ஒரு அமைப்பு என, விடுதலை சிறுத்தைகள் சொல்லிக் கொள்வதால் முன் வைக்கிறோம். அரசியல் அதிகாரத்தை அருந்ததியர்களுக்கு பெற்றுத் தரக் கோரி, முன் வைப்பது அல்ல. சமூகத்தில் மிகவும் பின் தங்கியுள்ள அருந்ததியரையும் சேர்த்துக் கொண்டே, தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கான கட்சி என சொல்லும் போது, இந்த கேள்விகளை தவிர்க்க முடியவில்லை.
இவ்வாறு மதிவண்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். - நமது சிறப்பு நிருபர்
_________________________________
இந்த ஆதிஆந்திரர் அமைப்புகளாகட்டு
ம் மக்கள்நலக்கூட்டணியின் உண்மைத்தலைவர்களான மூநாயுடுகளாகட்டும் இந்த "தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே இடவொதுக்கீடு" என்ற கோரிக்கை நடைமுறையில் இருந்தால் இந்த மாதிரி ஆதிக்கம் செலுத்த முடியுமா? என்பதை தமிழ்த்தேசியவாதிகள் யோசிக்க வேண்டும். - தென்காசி சுப்பிரமணியன்

6 மணி நேரம் · பொது
சேமி
வெ.பார்கவன் தமிழன் மற்றும் 36 பேர்
Bala Murugan
திருமாவின் பதில் என்ன
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
திருமாவளவன் தலித் என்ற அடையாளத்தை ஏற்று கட்சி நடத்தி அதில் தலித் வட்டத்தில் வரும் தெலுங்கரான சக்கிலியரைப் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுகிறார் மதிவண்ணன்.
மற்றபடி அருந்ததியர் மற்ற தெலுங்கரைப் போலவே தமிழரை வெறுப்பவர்கள் அழிக்க நினைப்பவர்கள்.
http://vaettoli.blogspot.com/2017/09/blog-post_15.html?m=1
வி.சி.க ஒரு தலித் கட்சியா?
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2016/11/blog-post.html?m=1
ஆதித் தெலுங்கர் - தமிழரின் முதல் எதிரி

திருமாவளவன் அருந்ததியர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக