வியாழன், 26 ஜூலை, 2018

ரஜினிகாந்த் ரசிகர் பலம் 5 முதல் 15 லட்சம் வரை

aathi1956 aathi1956@gmail.com

மார். 24
பெறுநர்: எனக்கு

சீனி. மாணிக்கவாசகம்
நடிகர் # ரசினிகாந்த் க்கு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட # ரசிகர்_மன்றங்கள்
# ஐம்பதாயிரம் இருக்கின்றன.. இவைகளில் சராசரியாக 25 உறுப்பினர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது... சராசரியாக 10 உறுப்பினர்கள் என்று கணக்கிட்டாலும், # ஐந்து_லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்....
# ரசினிகாந்தின் ட்விட்டர் கணக்கை 44 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்

வாக்கு ஓட்டு தேர்தல் நடிகர் சினிமா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக