திங்கள், 8 ஜனவரி, 2018

மெர்சல் தமிழர் கூட்டணி தமிழ்தேசியம் அதனால் சிக்கல்

aathi tamil aathi1956@gmail.com

16/10/17
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
ஒன்றன்பின் ஒன்றாக மெர்சல் திரைபடத்துக்கு வரும் சிக்கல்கள் ஏன்?
இதுவே ரஜினி கமல் அஜித் படங்கள் வெளியாகும்போது எந்த சிக்கலும்
இருப்பதில்லையே. தற்போது விலங்குகள் நலவாரியம் மெர்சல் வெளியாவதில்
சிக்கலை ஏற்படுத்துகிறது காரணம் என்ன?
இந்த திரைபடத்தின் தயாரிப்பாளர் நிறுவனமான தேனாண்டாள்- நாட்டுகொட்டை நகரத்தார்.
நடிகர் விஜய் -வெள்ளாளர் (பிள்ளை)
இயக்குனர் அட்லி- அகமுடையார்
ஏ.ஆர்.ரகுமான் முதலியார்,
திரைபடத்தில் பிறநடிகர்கள்
எஸ்.ஜே.சூர்யா -மறவர்
விஜயகுமார் - வெள்ளாளர்
வடிவேலு - வெள்ளாளர்
ஜீ.வி.பிரகாஷ் -முதலியார்.
என இத்திரைபடம் தமிழர்களால் தமிழரை உயர்த்தி பேசும் திரைபடம் என்பதால்
மட்டுமே இவ்வளவு நெருக்கடி.
தமிழர்கள் இணைந்து திரைத்துறையை ஆள நினைப்பது கூட அவ்வளவு சுலபம் இல்லை
என்பது நிதர்சனமான உண்மை.

திரைப்படம் நடிகர் திரைத்துறை சினிமா பீட்டா

aathi tamil aathi1956@gmail.com

16/10/17
பெறுநர்: எனக்கு
தமிழ்ச்செல்வன்
இரகுமான் மற்றும் பிரகாசு அகமுடையார்..... முதலியார் பட்டம்
திருத்தப்பட்டது · 2 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 11 மணி நேரம் முன்பு
தமிழ்ச்செல்வன் பதிலளித்தார் · 2 பதில்கள்
Ashok Suman
அது என்ன ஜாதிய வச்சி சொல்லுரீங்க எல்லோரும் தமிழர்கள் னு மொத்தமாக சொல்லுங்க
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 11 மணி நேரம் முன்பு
வெ.பார்கவன் தமிழன் பதிலளித்தார் · 23 பதில்கள்
Ashok Suman
ஒன்றன்பின் ஒன்றாக மெர்சல் திரைபடத்துக்கு வரும் சிக்கல்கள் ஏன்?
இதுவே ரஜினி கமல் அஜித் படங்கள் வெளியாகும்போது எந்த சிக்கலும்
இருப்பதில்லையே. தற்போது விலங்குகள் நலவாரியம் மெர்சல் வெளியாவதில்
சிக்கலை ஏற்படுத்துகிறது காரணம் என்ன?
இந்த திரைபடத்தின் தயாரிப்பாளர் நிறுவனமான தேனாண்டாள்- மிகப்பெரிய தமிழ்
நிறுவனம் தமிழ் நலன் சார்ந்த படங்களை திரையரங்கில் கொண்டு சேர்ப்பவர்
நடிகர் விஜய் -தமிழனுக்கு எந்த பிரச்சனை என்றாலும் நேரில் சென்று தோள்
கொடுப்பவர் கத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் விவசாயிகள் பிரச்சனையை
நேரில் நம் கண் முன்னே காட்டியவர்
இயக்குனர் அட்லி- ஆளப்போரான் தமிழர் என்ற வார்த்தையை உலகம் முழுவதும்
ஒலிக்க செய்தவர் இந்த சிறு வயதில்
ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் நாயகன் இசை மூலம் உலகை ஆளும் தமிழ் இசை தாயின் புதல்வன்
திரைபடத்தில் பிறநடிகர்கள்எஸ்.ஜே.சூர்யா - தமிழ் நடிகர்களை தூக்கிவிட தோள் கொடுப்பவர்
விஜயகுமார் - நெற்க்களஞ்சியமாம் தஞ்சை பகுதியில் பட்டுக்கோட்டை பகுதியில்
நாட்டு சாலை பகுதியில் பிறந்து தமிழை கம்பீரமாக பேசுபவர்
வடிவேலு - சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை யின் வைகை நதிக்கரையிலே
பிறந்து தமிழர்களை சிரிக்க வைப்பவர்
ஜீ.வி.பிரகாஷ் -ஹார்வர்டு ல் தமிழ் அன்னையை இருக்க வைக்க பாடுபடுபவர்..
தமிழர்கள் பிரச்சனைக்காக ஒங்கி குரல் கொடுப்பவர்

நடிகர் சாதி இனப்பற்று சினிமா மெர்சல் திரைத்துறை திரைப்படம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக