திங்கள், 8 ஜனவரி, 2018

பிராமணர் பிரிவுகள் சிவாச்சாரியார் ஓதுவார் பண்டாரம் பட்டியல் இல் இல்லை

aathi tamil aathi1956@gmail.com

17/10/17
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah
பிராமணர் என்ற பெயரும் தமிழ்நாடரசு பட்டியலும்
முகநூலில் தமிழ்த்தேசியவாதிகள் பலர் விவாதிக்கும் போது ஆதி சைவர்
வெள்ளாளர் தானே? ஆதிசைவர் பிராமணர் தானே? அப்ப பிராமணர் தமிழர் தானே?
என்றும்
சிவாச்சாரியார் பண்டாரம் தானே? பண்டாரம் தமிழர் தானே? சிவாச்சாரியார்
சிவப்பிராமணர் தானே? அதனால் பிராமணரும் தமிழர் தானே? என்றும்
குருட்டாம்போக்கு வாதங்களை செய்துவருகின்றனர். முதலில் இவர்கள்
தமிழ்நாடரசு பட்டியலை பார்த்தார்களா என்றே தெரியவில்லை.
தமிழ்நாடரசு பட்டியலில் பிராமணர் என்று பொதுப்புத்தியில் பதிந்துள்ள 6
குழுக்கள் உள்ளன. அவை
1. பிற்படுத்தப்பட்ட பட்டியல் எண் 42 விஸ்வபிராமணர் என்ற தெலுங்கு கம்மாளர்
2. மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் எண் 32 சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவா
(சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட) ஜெயலலிதா இந்த சமூகம்
தான். இவர்கள் கர்நாடக மேளக்காரர்கள். தங்களை பிராமணர் என
சொல்லிக்கொள்வார்கள்.
3. இதர சாதிகள் பட்டியலில் எண் 25 பிராமணர் (713) கிண்டியா ஈரான் ஈராக்கு
ஆப்கானிசுத்தான் நேபாள் இலங்கை என எங்கு பிறந்தாலும் எண் 25ல் பிராமணர்
எனத்தான் குறித்துக்கொள்வார்கள் தமிழ்நாட்டில்.
கீழுள்ள மூவரும் தமிழர்கள்
4. இதர சாதிகள் பட்டியலில் எண் 15 ஆதிசைவர் (703)
5. இதர சாதிகள் பட்டியலில் எண் 64 சைவ ஓதுவார் (752)
6. இதர சாதிகள் பட்டியலில் எண் 66 சைவ சிவாச்சாரியார் (754)
ஆக பிராமணர் பிறமொழியாளர் என்று சொல்லும் போது அது வெள்ளாள ஆதிசைவரையோ,
வெள்ளாள ஓதுவாரையோ, பண்டார சிவச்சாரியாரையோ குறிக்காது. பிராமணர் என்பது
எண் 25ல் உள்ள 1008 அண்டங்களிலும் உள்ள பல்வேறு மொழிகளை பிழைப்பு
மொழிகளாக பேசிவரும் பிராமணரையே குறிக்கும்.
அந்த பிழைப்பு மொழிகளிலும் கூட தமிழை பிழைப்பு மொழியாக கொண்டோர்கு
றைவாகவே வருவர். தமிழ்நாட்டிலுள்ள பிராமணர் பிரிவுகளும் அவர்களின்
பிழைப்பு மொழிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழை பிழைப்பு
மொழியாக கொண்டுள்ள பிராமணர்களின் தொகை எவ்வளவு என்றும் அதில் தமிழை
தாய்மொழியாக யாரும் கொண்டுள்ளனரா அவர்களின் பூர்விகம் என்ன என
அறிந்துகொண்டு ஆய்வுசெய்வது நல்லது.
தமிழ்நாட்டு பிராமண பிரிவுகள் இந்த பிரிவுகலில் உண்மையான திராவிடரான
பிராமணர்களும் அடங்குவர்
Brahmin Anavala Gujarati
Brahmin Audich Gujarati
Brahmin Bengali Bengali
Brahmin Chitpavan Marathi
Brahmin Christian Punjabi, Eastern
Brahmin Deshastha Marathi
Brahmin Dravida Tamil
Brahmin Gaud Saraswat Konkani
Brahmin Gaur Hindi
Brahmin Gujar Gaur Hindi
Brahmin Gujarati Gujarati
Brahmin Iyer Tamil
Brahmin Joshi Hindi
Brahmin Kannada Kannada
Brahmin Karhada Marathi
Brahmin Kosala Nadu Telugu
Brahmin Mahratta Marathi
Brahmin Marathi Marathi
Brahmin Modh Gujarati
Brahmin Nambudiri Malayalam
Brahmin Pancha Dravida Malayalam
Brahmin Saraswat Hindi
Brahmin Sawaria Hindi
Brahmin Sholiar Tamil
Brahmin Tamil
Brahmin Telaganya Telugu
Brahmin Telugu Telugu
Brahmin unspecified Hindi
Brahmin Vadama Tamil
Brahmin Vaidik Bengali
Brahmin Velanadu Telugu

பார்ப்பனர் சைவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக