சனி, 27 ஜனவரி, 2018

மகாபலி மராத்தி அரசன் நம்பூதிரி கேரளா ஓணம் புகுத்தல்

aathi tamil aathi1956@gmail.com

20/10/17
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்
மகாபாலி
==========
இன்று மாராட்டியத்தை சுற்றிய மேற்கு பகுதிகளில், பாலி பிரதிபதா
கொண்டாடப்படுகிறது. 5 நாள் வடகத்திய தீபாவளி பண்டிகையில், அமாவாசைக்கு
அடுத்த நாள் பாலி பிரதிபதா.
இந்த நாளில் தங்கள் மன்னன் மகாபாலி சக்ரவர்த்தி தங்களை காண வருவதாக நம்புகிறார்கள்.
மகாபாலி யாகம் நடத்தியது, வாமனன் மூன்றடி நிலம் கேட்டது எல்லாம் நர்மதா
நதிக்கரையில் தான் நடந்தது. இந்த பாலியை அங்குள்ள மக்கள் வழிப்பட்டு
வந்தனர். நர்மதா நதிக்கரையில் இருந்து பரசுராமர் தங்களை கூட்டிக்கொண்டு
வந்ததாக சொல்லி கேரளாவில் தங்கிய நம்பூதிரிகளே, இந்த கதையை பழந்தமிழர்
மாயோனின் பிறந்த நாளாக கொண்டாடி வந்த ஓணத்தில் சொருகினர்..... இன்றும்
நம்பூதிரி வீட்டு பெண்கள் மாகாபலிக்கும், மனைவி விந்தியவல்லிக்கும் பூஜை
செய்வர்.....
மகாராட்டிர பகுதி மகாபலி தமிழன்... அஸாம் பகுதி நரகாசுரன் தமிழன்....
உத்திரபிரதேச பகுதியில் இருந்து, குவேரனிடம் ஆட்சியை பிடுங்கிக்கொண்டு
ஆட்சி செய்த ராவணன் தமிழன்......
இன்னும் 5 நாளில் சூரன் போர் வருகிறது... சூரபதுமன் பேரன்கள் வீரவணக்கம்
செலுத்த தயாராகிட்டீங்களா???

கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்
அவரின் மனைவியின் பெயர் விந்தியவல்லி

மாவலி மராத்தியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக