செவ்வாய், 30 ஜனவரி, 2018

குமரி மீட்பு இயக்கம் பட்டியல் 1820 - 1950

aathi tamil aathi1956@gmail.com

21/10/17
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
அருமையான பதிவு தம்பி ரெகுகுமார் குமரேசன்...
இப்படித்தான் ஆதாரத்தோட திராவிடத்தை தோலுரிக்க வேண்டும்...
-----------------------------------------------------------------------
.
.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிடுவதைப் போல், குமரி
விடுதலையை திராவிடம் பெற்றுத் தந்தது என்ற வகையில் சில நண்பர்கள் பரப்பி
வருகின்றனர்.
திருவிதாங்கூரில் இருந்த தமிழர் இயக்கங்கள் மற்றும் கட்சிகள் பட்டியல்.
இதில் எங்குமே திராவிடம் என்ற சொல்கூட வரவில்லை. குமரி விடுதலைப்
போராட்டம் முழுக்க முழுக்க தமிழர் விடுதலைப் போராட்டமாகவே நடந்தது.

1. மலையாளிகள் எதிர்ப்பு இயக்கம் (கி.பி. 1810)
2. மலையாள எதிர்ப்பு இயக்கம் (கி.பி. 1822)
3. கெம்பீரச்சங்கம் (கி.பி. 1845)
4. கல்வி அபிவிருத்திச் சங்கம் (கி.பி. 1857)
5. தென் திருவிதாங்கூர் சுதேச சுவிசேச பிரபல்யச் சங்கம் (கி.பி. 1899)
6. தமிழர் விடுதலை காங்கிரஸ் (கி.பி. 1928)
7. தமிழர் கட்சி (கி.பி. 1935)
8. அன்பு குடிமக்கள் இயக்கம் (கி.பி. 1936)
9. தமிழ்ச் சங்கம் திருவிதாங்கூர் (கி.பி. 1938)
10. திருவிதாங்கூர் ஸ்டேட் காங்கிரஸ் (கி.பி. 1938)
11. நாஞ்சில் நாட்டு மத்திய வாலிபர் சங்கம் (கி.பி. 1943)
12. நாஞ்சில் தமிழர் காங்கிரஸ் (கி.பி. 1945)
13. அகில திருவிதாங்கூர் தமிழன் காங்கிரஸ் (கி.பி. 1945)
14. சுதந்திர திருவிதாங்கூர் கழகம் (கி.பி. 1947)
15. அகில திருவிதாங்கூர் தமிழன் சங்கம்
16. திருவிதாங்கூர் தேசிய காங்கிரஸ்
17. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (கி.பி. 1947)
18. போட்டி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (கி.பி. 1950)
19. தமிழரசு கழகம்
குமரிப் போராட்டம் ஒரு தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம்..!

மலையாளி மண்மீட்பு குமரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக