சனி, 27 ஜனவரி, 2018

மெர்சல் சீமான் கருத்துகள்

aathi tamil aathi1956@gmail.com

19/10/17
பெறுநர்: எனக்கு
ஏற்காடு சசிக்குமார்
தளபதி விஜயின்
"# கத்தி " க்காக களத்தில் நின்றது
"# நாம்_தமிழர் கட்சி"
#நாம்_தமிழர் களத்தில் முழங்கியதையே
# மெர்சல் திரையில் முழங்கியிருக்கிறது.
இனம் இனத்தை சாரும்.
*மருத்துவம் கல்வி அனைவருக்கும் இலவசம்.
*ஆளப்போறாறன் தமிழன்
*GST
*SMART VILLAGE
*அனைத்து மொழிகளுக்குமான தாய்மொழி தமிழ்
இன்னும் பல...

திரைப்படம் திரைத்துறை நாம்தமிழர் இனப்பற்று நடிகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக