திங்கள், 8 ஜனவரி, 2018

தமிழிசை பற்றி திருஞானசம்பந்தர் சைவம் இசை பாட்டு பதிகம்

aathi tamil aathi1956@gmail.com

16/10/17
பெறுநர்: எனக்கு
தனராச நத்தமன் கோபமாக உணர்கிறார்.
தமிழ் பண்ணிசை கர்நாடக சங்கீதம் ஆனதெப்படி?
பதம் ஏழு என்பது எப்படி சப்த(ஏழு) சுவரம்(பதம்) ஆனது? . வழக்கம் போல்
வடுக தெலுகு திருட்டு தான் காரணம்.
சைவ குறவன், பார்ப்பான் திருஞான சம்பந்தன்
சைவ திருமுறை தேவாரத்தில் சொல்வதென்ன?
"பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும்
உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும்,
மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்,
விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே "
தெலுங்கு பிராமண தியாகராஜ (1767 – 1847), முத்துசாமி தீட்சதர்(1775 –
1835), சியாமா சாஸ்திரி(1762–1827) ( the so called Trinity of Carnatic
Music) எப்படி தமிழ் உருவாக்கிய இசைக்கு உரிமை கொண்டாட முடியும்.??
மாரிமுத்து பிள்ளை(1717–1787) , அருணாசல கவி(1712–1779),
முத்துத்தாண்டவர் (1525 – 1600 )
இந்த மூவர் தான் காதுக்கு இனிய(கர்நாடக) இசைக்கு முன்னோடி. வழக்கம் போல்
இங்கும் தமிழர் புறக்கணிக்க பட்டுள்ளார்கள்.
முழுக்க முழுக்க தமிழ் பண்ணில் உருவான ஒரு பாடல் அமைப்பு தான், முருகன்
புகழ் பாடும்
அருணகிரிநாதரின் திருப்புகழ். "முத்தைத்தரு" பாடலை மறக்க முடியுமா ???
அப்பர் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர
்,சுந்தரமூர்த்தி நாயனார்,இவர்களோடு எட்டாம் திருமுறை இயற்றிய
மாணிக்கவாசகரும் இணைய அவர்கள் 'நால்வர்' என்றும் ‘சமயக்குரவர்’ என்றும்
ஒருங்கே போற்றப்படுவர். சிவாலயங்களில் இவர்களுக்கென்று தனி இடமும்
சிறப்பு பூசையும் உண்டு. இவர்கள் பாடிய தேவார,திருவாசக பாடல்களும்
முழுக்க முழுக்க தமிழ் பண்ணில் அமைக்க பட்டதுதான்.
தமிழ் மறை திருக்குறள் சொல்வதென்ன?
குறள் 573: பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்டம் இல்லாத கண்.
மு.வ உரை: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்,
அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
தமிழ் இசை எங்கே இருந்து வந்தது? 'ச ரி க ம ப த நி' என்றார்கள்.
இளங்கோவடிகள், குடமுதல் இடமுறையா, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி
தாரமென விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே! என்றார் .
http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513112.htm
Tamil music Carnatic music
------------------------------------------
பண் (paN) ராகம் (rAgam)
பதம் (padham) சுரம் (swaram)
தாளம் (thALam) தாளம் (thALam)
ஆரோசை (ArOsai) ஆரோகணம் (ArOhaNam)
அமரோசை (amarOsai) அவரோகணம் (avarOhaNam)
பதம் ஏழு (padham Ezhu) சப்த ஸ்வரம் (saptha swaram)
குரல் (kural) சட்ஜம் (shadjam)
துத்தம் (thuththam) ரிஷபம் (Rishabham)
கைக்கிளை (kaikkiLai) காந்தாரம் (gAndhAram)
உழை (uzhai) மத்யமம் (madhyamam)
இளி (iLi) பஞ்சமம் (panchamam)
விளரி (viLari) தைவதம் (dhaivatham)
தாரம் (thAram) நிஷாதம் (nishadham)
பண் Raaga
--------------------------------
நட்டபாடை Naattai
கொல்லி Navaros
இந்தளம் Mayamalavagoula
குறிஞ்சி Arikambhodhi
செந்துருத்தி Madhyamaavadhi
யாழ்மூரி Ataanaa
சீகாமரம் NaadhanamakkriyA
நட்டராகம் PandhuvaraaLi
தக்கராகம் Kaambodhi
பழந்தக்காராகம் Suddhasaaveri
பழம்பஞ்சுரம் Shankaraparanam
தக்கேசி Kambhodhi
செவ்வாழி Yadhukulakaambhodhi
பியந்தை Navaros
காந்தாரம் navarOs
காந்தாரபஞ்சமம் Kedharagaulai
கொல்லிக்குவானாம் Navaros
கௌசிகம் Bhairavi
பஞ்சமம் Akiri
சாதாரி PandhuvaraaLi
புறநீர்மை Bhupalam
அந்தாளிக்குறிஞ்சி Saamaa
மேகராகக்குறிஞ்சி Neelaampari
வியாழக்குறிஞ்சி Sauraashtram
சாளராபாணி ???
மோகனம் ???
முல்லை ???
இவ்வளவு வரலாறு இருக்க, அனைத்தையும் மறைத்து தமிழை காட்டுமிராண்டி மொழி,
நீச பாச என்று கூறி திருட்டு தெலுகு நாய்கள் கர்நாடக சங்கீதம் என்று
தமிழ் மண்ணான திருவாரூரில் தெலுங்கு பாட்டு பாடும் வடுக கூட்டத்தை
செருப்பால் அடித்து விரட்டும் நாள் நோக்கி நான் உள்ளேன்.
உண்மை செய்தி: ஒரு முறை தண்டபாணி தேசிகர் (முன்னாள் தமிழிசை பேராசிரியர்
அண்ணாமலை பல்கலை கழகம்) திருவாரூரில் தமிழ் பாட்டு பாட தெலுகு ப்ராமண
நாய்கள் தீட்டு பட்டுவிட்டதென்று அந்த இடத்தை நீர் ஊற்றி கழுவினானுங்க.
www.tamilvu.org
tamilvu.org
3 மணி நேரம் · பொது
8
தனராச நத்தமன்
https://www.google.co.in/maps/place/
திருவீழிமிழலை,+தமிழ்நாடு+609501/
@10.946822,79.5662284,16z/data=!4m5!3m4!1s
0x3a553a85725ffd79:0x687032b02d78236f!8m2!3d1
0.9463188!4d79.5708798
Thiruveezhimizhalai
google.co.in
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 3 மணி நேரம் முன்பு
வே.அழகிரி சூலூர்
சிறப்பு
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு
தனராச நத்தமன்
நாட்டுக்கோட்டை செட்டியாரின் தமிழ் இசை தொண்டு. http://www.tamilisaisangam.in/
தமிழ் இசைச் சங்கம் அன்புடன் வரவேற்கின்றது - Welcome to Tamil Isai Sangam
tamilisaisangam.in
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 2 மணி நேரம் முன்பு
தனராச நத்தமன்
https://shaivam.org/siddhanta/tisai.html
Tamil music - Tamizh and Carnatic Music Systems
shaivam.org

Aathimoola Perumal Prakash
கர்ணம் = காது, அகடம்= இனிமை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து ·
சற்றுமுன்
Aathimoola Perumal Prakash
search கர்நாடக சங்கீதம் தமிழிசையே வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக