சனி, 27 ஜனவரி, 2018

சசிகலா பதவியேற்பு ஆளுநர் வராமை பற்றி விவாதம்

aathi tamil aathi1956@gmail.com

19/10/17
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம் Babugee Nadar உடன்.
சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரினார். மறுநாள் ஓபிஎஸ் ராஜினாமாவை ஏற்றேன்.
அன்று, உச்ச நீதிமன்றம், சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஒரு
வாரத்தில் தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த நேரத்தில்
சசிகலாவை பதவியேற்க அழைப்பதா அல்லது தீர்ப்புக்காக காத்திருப்பதா என்ற
மிகப்பெரிய சவால் என் முன் இருந்தது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து,
தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடிவு செய்தேன். சசிகலாவை பதவியேற்க
அழைக்கவில்லை. இந்த விவகாரத்தை சாதுர்யமாக கையாண்டதால், சட்டச்சிக்கல்
மற்றும் அரசியலில் கரும்புள்ளி விழுவதும் தவிர்க்கப்பட்டது” முன்னாள்
ஆளுனர் வித்தியாசாகர் ராவ்.
.....
.
நியாயம் தானே....
தமிழக தலை விதி தவிர்த்து விட்டது...
கேவலம் தவிர்க்கப் பட்டது.....

குகன் குமார்
இந்த பதிவை ஒரு பார்வையாக பார்த்தால் சரி....
ஆனால் அரசியல் சட்டம் என்ன சொல்கிறது... பெரும்பான்மையான சட்டமன்ற
உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ஒருவர் ஆட்சி அமைக்க உரிமைக் கோரினால்
ராஜபவன் மதில்சுவரை தாண்டி ஓடுவதல்ல... ஆளுனரின் பணி...
அது எப்படிங்க உச்சநீதிமன்ற தீர்ப்பு இத்தனாம் தேதி வருமென்று
தமிழிசைக்கு தெரிகிறது .... ????
சசிகலா திருட்டு முண்டையாகவே இருக்கட்டும்??? தீர்ப்பு வரும்வரை அவர்
குற்றவாளி இல்லையே அண்ணே...
அண்ணே இதில் அப்பட்டமான சாதீய அரசியல் இல்லாமல் இல்லை.... ஓபிஎஸ் கூட
ஓடிய அத்தனை சட்டமன்ற&நாடளுமன்ற உறுப்பினர்களின் பின்புலத்தை தேடுங்க அது
எங்கே வந்து நிற்கும் என்பதை அறியாமலா???? அரசியல் களத்திலே
நிற்கிறோம்???
ஈபிஎஸ் மீது மூன்று கொலை வழக்கே இருப்பதாக சொல்கிறார்கள் ... அவருக்கு
எப்படி ஆளுனர் பதவிபிரமாணம் செய்து வைத்தார் ப்ரோ????

Dhanaraj Chandrasekaran
தமிழக முதல்வரா இருந்து ஜெயிலூக்கு போரது என்ன பேஷனா குகன் அண்னா ஜெ
மற்றும் சசியை எந்த அடிப்படையில் குமாரசாமி விடுதலை செய்தார் என்பதை நாடே
அறியும் அப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் ஆளுநர் ஆட்சி அமைக்க
அழைப்பார் ஒருவேளை சசி நிரபராதி என்று தீர்ப்பு வந்திருந்தால் உங்கள்
நிலைபாடு என்ன

சீனி. மாணிக்கவாசகம்
விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு முறையீடு
செய்தபிறகு, ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம்
அறிவித்த பிறகு,
சசிகலாவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்துவைத்து இருக்க வேண்டும் என்று
சொல்கிறீர்களா குகன் குமார் அண்ணே?

குகன் குமார்
ஆமாண்ணே.... என் நிலைபாடு அதுவே... பாராளுமன்ற சனநாயகத்தை கேள்வி
கேட்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்க
ு இல்லை என்பதே உண்மைதானே

சீனி. மாணிக்கவாசகம்
பாராளுமன்றம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோததாக இயங்கினால், சட்டங்கள்
இயற்றினால், அதை செல்லாது என்று ஆணையிடும் அதிகாரம் உச்ச
நீதிமன்றத்திற்கு உண்டு குகன் குமார் அண்ணே .

குகன் குமார்
உங்களுக்கே தெரிகிறது... அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால்???
என்று.. சசிகலாவை 122 உறுப்பினர் ஆதரித்தது அரசியல் அமைப்புக்கு எதிரானது
அல்ல அண்ணே

மரம் வளர்ப்போம் மழைநீரை சேமிப்போம்
இதன் முழு பின்னனியே தான் சொல்படி கேட்க ஒரு 123 அடிமைகளை
உருவாக்கவேண்டும் என்ற அமித்ஷாவின் சதுரங்கம்.
இதில் இடையில் நீதிமன்றம் எதிர்பாராத விதமாக நுழைந்ததோ இல்லை
நுழைக்கபட்டதோ ஆனால் பாஜகவின் தேர்ந்த விளையாட்டு என்பதை சட்டம் என்ற
துணியால் போர்த்துவது நியாயமாக தோன்றவில்லை.
122 அடிமைகளில் பெரிய கொள்ளையடித்தவர்களின் ஒற்றுமையும் ஓர் காரணம்
பாஜக வின் குரல் அஇதிமுக வழியாக ஒலிப்பது சட்டத்தின் அழுத்தம் என நாம்
சொல்வது கண்களை திறந்து கொண்டு மண்ணை அள்ளிபோட்டு கொள்வதற்க்கு சமம்

Asaithambi Celladirai
முழுக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட காவி கயவர்களின் நாடகம்
ராஜ்பவன் நீதிமன்றம் எல்லாம் அதில் அடக்கம்

மரம் வளர்ப்போம் மழைநீரை சேமிப்போம்
பாராளுமன்றம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோததாக இயங்கினால், சட்டங்கள்
இயற்றினால், அதை செல்லாது என்று ஆணையிடும் அதிகாரம் உச்ச
நீதிமன்றத்திற்கு உண்டு //////----
சட்டத்திற்க்கு விரோதமாக இயங்கியது என்பதை மறுக்கவும் முடியாது
நிரூபிக்கவும் முடியாது தற்சமயம் கூட தமிழகத்தின் நிலை பெரும்பான்மையை
நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளது ஆனால்?????
தாங்களே கூட நீதிமன்றங்கள் செயல்பாடுகள் குறித்து பதிவிட்டுள்ளீர்கள்
மொத்தத்தில் திராவிடியம் ஆட்சியில் இருந்தாலும் இல்லையினாலும்
தமிழகத்திற்க்கு

மருத்துவர் ராஜகுமார் தமிழர்
சசிகலா மீது எத்தகைய தீர்ப்பு வந்தால் ஆளுநருக்கு என்ன கவலை. அவருக்கு
தேவை சமஉக்களின் ஆதரவு கடிதம்.
என்ன நடந்ததென்பது ஊரறிந்த ரகசியம்.
இவரது சப்பைக் கட்டை யார் கேட்டது

Sundarapandian Joseph
Very valid.....but had Jayalalitha been alive then the verdict would
not have come....

சீனி. மாணிக்கவாசகம்
I'm not sure about that.
But, your observation is valid, coz she had tremendous authority over
the Central Government ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக