சனி, 27 ஜனவரி, 2018

தோல்பாவை கூத்து மராத்தியர் தொழில்

aathi tamil aathi1956@gmail.com

20/10/17
பெறுநர்: எனக்கு
Vel Murugan, Ammandivilai என்ற இடத்தில் Gabriel Raja மற்றும் 46
பேருடன் கேளிக்கையாக
உணர்கிறார்.
தோல்பாவைக்கூத்து :
ஒரு வெண்திரையின் பின்பாக ஏற்றப்பட்ட ஒளிவீச்சினை வண்ணத் தோல்பொம்மைகளின்
அசைவு நகர்வுகளால் தடுத்தசைத்து தோற்தடுப்புகளூடே வெடித்துச்சிதறு
ம் ஒளிக்கீற்றுகளின் வெளிச்சப்பிரவாக
ரத்தில் ஒரு பெருங்கதைச்சொல்லலே தோல்பாவைக்கூத்தெனும் நிகழ்த்துக்கலை.
இந்நிகழ்த்துக்கலையின் கதைக்களம் பெரும்பாலும் புராணங்களின்
அடிப்படையிலேயே அமைந்திருக்கும். தற்காலங்களில் சமூகக்கதைகளும்
எடுத்தாளப்படுகின்றன.
நாளை(21.10.2017) இரவு 08:00 மணிக்கு சிவகாசி, வேலாயுத ரஸ்தா சாலை,
மேத்தா பள்ளியில் நடைபெறும் 'நல்லதங்காள் கதை' தோல்பாவைக்கூத்த
ு நிகழ்விற்கு இயன்றவர்கள் வருகைபுரியவும். விளிம்புநிலையில
ிருக்கும் இக்கலைக்கு ஆதரவளிப்போம் !!!
நிகழ்த்துபவர் : தோல்பாவைக்கூத்து முத்துச்சந்திரன்

Kumarimainthan Perianadar
முன்பெல்லாம் மராட்டிய நாடோடி மக்கள் வில் வண்டிகளில் ஊருக்கு ஊர் இடம்
பெயர்ந்துகொண்டே ஒவ்வோர் ஊரிலும் 15 நாட்கள் இராமாயணக் கதையை
நடத்துவார்கள்

Vel Murugan
இப்போது நடத்தும்தோல்பாவைக்கூத்து முத்துச்சந்திரன் அவர்களின் வாரீசுதான்.

நாடகம் தெருக்கூத்து இராமாயணம் மராத்தி மராட்டி வந்தேறி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக