சனி, 27 ஜனவரி, 2018

சிங்கப்பூர் மருத்துவம் இலவசம் இல்லை வெளிநாட்டார் க்கு காப்பீடு திட்டம்

aathi tamil aathi1956@gmail.com

19/10/17
பெறுநர்: எனக்கு
பாலா ஜி
சிங்கப்பூர்ல இலவச மருத்துவமனை இல்லனு ஒருத்தர் பொலம்பிட்டு இருக்காரு..
இத்தனைக்கும் இவர் அங்க பொழைக்க போனவர்.
(ஆனால் உண்மையில் இருக்கு )
பருவ நோய் , (அம்மை , பறவைகாய்ச்சல் இந்தமாதரியான நோய்கள்)
விபத்து சம்பந்தமான சிகிச்சைகள். இது எல்லாமே இலவசம் தான்.
வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான சிகிச்சைக்கு முழுதும் நிர்வாகமே பொருப்பு.
இதன் தொடக்கத்தில் $5000 டாலர்கள் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் மருத்தும்
தொடர்பான காப்பீடு முன்னரே பதிவு செய்துவிடும் நிர்வாகம். பெருவிபத்து,
மரனம் நேர்ந்தால் அதில் மருத்துவ காப்பீட்டில் இருந்துதான் இழப்பீடு
வழங்கப்படும்.
சிங்கப்பூர் வாசிகளுக்கும் இத்தகைய வசதி தேவை என்பதால் ஒரு குறிப்பிட்ட
தொகையை அவர்கள் சம்பளத்தில் இருந்து அரசாங்கம் சேகரிக்கும் . திடிர்
விபத்து நேர்ந்தால்., அல்லது பெருநோய் தாக்கத்தில் வீழ்ந்தால் இழப்பீட்டு
தொகையை அரசாங்கம் நேரிடியாக வழங்கமுடியாது என்பதால் .
இதுதான் இங்குள்ள மருத்துவ விதிமுறை.
ஏன் எந்த நாட்டுக்கு போனாலும் அந்த மக்கள் உழைப்பை சுரண்டறதுலயே குறியா
இருக்கிங்க...
இருக்கற வளத்தை எல்லாம் சுரண்டி திங்க சிங்கப்பூர் என்ன தமிழ்நாடா ?

Jana Janarthanan
மருத்துவ காப்பீடு வாங்கிட்ட பிறகு எப்படிங்க இலவசமாகும்??

Joseph Rajarajan
இலவசம் இல்லை... தொத்து நோய் தடுப்பு மட்டும் இலவசமாக செய்யும் அரசு
சுகாதார துறை. மருத்துவமனை அனைத்தும் கட்டனம் தான். சிங்கப்பூரர்கள்
சீனியர்களுக்கு கட்டனம் மிக குறைவு அவ்வளவுதான்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 5 மணி நேரம் முன்பு
பாலா ஜி பதிலளித்தார் · 1 பதில்
R Soundar Rajan
பாலி கிளீனிக்கில் ஒரு ரூபாய் கட்டணம் மட்டும் சிங்கப்பூர் வாசிகளுக்கு

தாரைத் தமிழன் முஹம்மது முஹ்சின்
தம்பி இன்சூரன்ஸ் கவரேஜ் வேற... இலவசம் வேற...
இலவச மருத்துதனைகளின் பெயரை அங்கு என்னென்ன இலவசம் என பட்டியலிடவும்...
தெரிசுக்கத்தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக