சனி, 27 ஜனவரி, 2018

தமிழர் விழாக்கள் விடுமுறை இல்லை

aathi tamil aathi1956@gmail.com

20/10/17
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன், Harish Raghav மற்றும் 48 பேருடன் இருக்கிறார்.
2017 விடுமுறை நாட்கள்
======================
கிருத்துவர் விழாக்கள்: கிரிகேரியன் புத்தாண்டு, புனித வெள்ளி, கிருஸ்துமஸ். (3)
அரபு-முஸ்லீம் விழாக்கள் : பக்ரித், இரம்ஜான், மிலாது நபி, முகரம் (4)
தெலுங்கர் விழா: யுகாதி (1)
வடவர் விழா: மகாவீர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி (2)
பொது: கிருஷ்ண ஜெயந்தி(மாயோன் விழா), தீபாவளி (முன்னோர் படையல் விழா) (2)
தேசிய விழாக்கள்: குடியரசு நாள், விடுதலை நாள், காந்தி ஜெயந்தி, மே தினம் (4) ,
இங்க தமிழர் விழாக்கள் பொங்கல், வருடப்பிறப்பு, பூந்தொடை விழவு(விஜயதசமி)
தவிர மற்ற தமிழர் விழாக்கள் எதுக்குமே விடுமுறை இல்லையே!!!
இப்படி பிறருடைய விழாக்களுக்கே 10 நாள் விடுமுறை போயிடுச்சு.... இதுல
எங்கிருந்து தமிழர் விழாக்களுக்களான கார்த்திகை விளக்கீடு, மார்கழி
திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு,
சித்திரை முழுநிலவுக்கு விடுமுறை கிடைக்கும்.......
இனியாவது விழித்திருடுங்கள் தமிழர்களே!!! மாண்புமிகு தமிழ் வளர்ச்சி துறை
அமைச்சர் மின்னஞல் முகவரிக்கு இப்போதுதான் கோரிக்கை மனுவை
அனுப்பினேன்.... முகநூலில் செலவிடும் நேரத்தை தமிழ் பண்பாட்டை வளர்க்க
செலவிடுங்களேன்.... நீங்களும் கோரிக்கை மனுவை அனுப்புங்கள்... இப்போது
அனுப்பினால் தான், 2018 விடுமுறையில் தமிழர் விழாக்களை சேர்க்க
முடியும்....

பண்டிகை நாட்காட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக