திங்கள், 8 ஜனவரி, 2018

லெனின் தேசியவாதம் பற்றி கம்யூனிசம் கம்யூனிஸ்ட் பொதுவுடைமை

aathi tamil aathi1956@gmail.com

17/10/17
பெறுநர்: எனக்கு
Ravi Subramanian
அந்த தோழர் : " தோழர் ஆரிய, பார்பனிய, மற்றும் முதலாளித்துவத் த தான் நாம
எதிர்க்கனும் தோழர் "
நான் : "எதிர்ப்போம் தோழர் தமிழன் என்ற ஓர்மை கொண்டு".
அந்த தோழர் : "அது தப்பு தோழர் , அனைவரையும் அரவணைத்து திராவிடர் என்ற
ஓர்மை கொண்டு தான் எதிர்க்க வேண்டும், தோழர் , தமிழன் என்பது இனவாதம்
தோழர் "
நான் : "தேசிய இனத்தின் மொழிகளை, சமத்துவத்தை அங்கீகரிக்காத எவரும்
உண்மையான சனநாயகவாதிகளும் அல்ல, மார்க்சியவாதிகளும் அல்ல" னு,தோழர்
லெனின் கூறியுள்ளாரே அதற்கு என்ன அர்த்தம் தோழர்?
நீங்கள் கூறும் திராவிட கோட்பாட்டினுள் ஏனைய மொழிகளும், இனங்களும்
சுகமாய் இருக்க , தமிழனாகிய நான் மட்டும் வஞ்சிக்கப்படுகிறேனே ,
இது தோழர் லெனின் கோட்பாட்டிற்கு எதிரான அல்லவா தோழர்?

அந்த தோழர் : "நீங்கள் இன வெறியன்"
நான் : " நன்றி "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக