புதன், 20 செப்டம்பர், 2017

முக்கூடற்பள்ளு வன்னியர் மீன்பிடித்தல் வேளாண்மை பற்றி குறிப்பு சத்திரியர் திரௌபதி வம்சமில்லை திருநெல்வேலி தாமிரபரணி

Murugesh Subramanyam
ஒரு நாம் தமிழர் நண்பர் ,வன்னிய சமூகத்தை சேர்ந்த ஒருவருடன் வாதம் செய்து
நீங்கள் சத்திரிய பட்டத்தை இணைக்காதீர்கள் அது தமிழனுக்கானது அல்ல தமிழ்
பள்ளி என்பது தானே உங்கள் அடையாளம் என்று விளக்குகிறார்
உடனே அந்த ஜாதிய போர்வாள், நாங்கள் சத்திரிய குலம் ,மற்ற சமூகம் எல்லாம்
சூத்திர குலம்னு பொங்கி தீர்த்து இப்ப வரை சண்டை நடக்குது
சரி, நாம இடித்துரைப்போம்,
வன்னியர்களை பொறுத்தவரை அவர்கள் சத்திரிரியர்கள்(அவர்களை பொருத்தமட்டில் )
.தமிழில் அவர்களுக்காக எழுதப்ட்டட்ட நூல் முக்கூடற்பள்ளு
இந்த இலக்கியத்தை மறந்தும், பள்ளி படையாட்சி என்ற பெயரை மறைத்தும்
வாழ்பவர்கள் இவர்கள்
இன்றும் திருநெல்வேலியில் அவர்களுக்கான குலத்தொழில் ஆறு ,குளங்களின் மீன்
பிடி தொழிலே..முக்கூடற் பள்ளு இவர்களின் பெருமையையும்,இவ
ர்களால் ஆற்றில் படிக்கப்பட்ட 96 வகை மீன்களையும் கூறுகிறது.
இவர்கள் இவர்களின் வரலாறு அறியாமல் ,தமிழ் இவர்களுக்கு அளித்திருக்கும்
அங்கீகாரத்தை புரியாமல் நாங்கள் திரவுபதி வம்சம்னு கூவுவார்கள்
..இப்போதும் கூவுகிறார்கள்
வன்னியர் குல சத்திரியர்களுக்கு சில கேள்விகள்
திரவுபதிக்கு சொந்த தேசம் பாஞ்சாலம் ,அதாவது தற்போதைய குஜராத். அப்ப
நீங்க குஜராத்திகளா ?
திரவுபதி வம்சாவளி என்றும், தீயில் இருந்து உதித்ததால் அவள் மூலம் உங்கள்
வம்சம் வளர்ந்ததாக கூறுகிறீர்களே ?
பாரத போரில் திரவுபதியின் வம்சமே அடியோடு அழிந்தது என்பது உங்களுக்கு தெரியுமா ?
திரவுபதிக்கு ஐந்து மகன்கள். .அந்த ஐந்து பேரும் பால்ய பருவத்திலேயே
அசுவத்தாமனால் கொல்லப்பட்டனர்
சரி. அப்ப திரவுபதியுடன் உடன் பிறந்த திருட்டத்யுமன் வம்சம்னு உங்கள
சொல்லலாம்னு பார்த்தா அவனும் போரில் மகனை இழந்து அவனும் இறந்து விட்டான்
பாஞ்சாலி தந்தை துருபதனும் இறந்து விட்டான் ,மற்றொரு மகள் சிகண்டினியோ
திருநங்கை .இப்படி இருக்க நீங்கள் எப்படி இவர்களின் வழி வந்தீர்கள் ?
போரில் எஞ்சிய ஒரே ஒரு உயிர்.. அபிமன்யுவின் மகன் பரிக்ஷித் மட்டுமே
அபிமன்யுவின் தந்தை அர்ச்சுனன் குருவம்சம் .அவனின் தாய் சுபத்திரை யாதவ வம்சம்
பரிக்ஷித்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை .திரவுபதிக்கும்
உங்களுக்கும் சம்பந்தம் இல்லை
திரவுபதிக்கு பின் ஒரு வம்சமே இல்லாத பொழுது நீங்கள் மட்டும் எப்படி அவள்
வழி வந்தீர்கள் ? எப்படி சத்திரியர்கள் ஆனீர்கள்
நீங்கள் சத்திரியர்கள் என்று சொல்லிக்கொள்ளுங்கள் யார் கேக்க போறா ?
மற்றவரை சூத்திரர் என்று சொல்லும் அதிகாரம் உங்களுக்கு இல்லை
உங்களின் ஜாதி பெருமை எல்லாம் வடக்கோடு முடிந்துவிடட்டும் ..இங்கு
இருக்கும் உங்கள் மக்களின் நிலை நாங்களும் அறிவோம் .இங்கே அரசாங்கம்
அவர்களுக்கு அளித்திருக்கும் பட்டியலும் நாங்கள் அறிவோம்
அதே போல் "பள்ளி" என்ற பெயரை நீக்கி 1890 -ல் Act-21 , ன் படி 13.6.1929
-ல் வன்னிய குல சத்திரியர் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்ட்டது.
இந்த ஆணை பிறப்பிக்கபடாவிட்டால் நீங்கள் எங்களை சொல்வது தாங்களும் சூத்திரர்களே
தமிழரை சூத்திரர் என்று சொல்லிக்கொண்டு ஆரியப்பட்டத்தை தாங்கி கொண்டு நில்லுங்கள் .
இதன் மூலம் ஜாதி துவேசம் வளர்ப்பது என் எண்ணமல்ல ,.,தன் நிலை அறிந்து
கொண்டு பிறரை தாழ்த்துக.
3 மே, 11:03 AM · பொது

Murugesh Subramanyam
யோவ் இந்த ஸ்க்ரீன் ஷாட்ட வச்சுகிட்டு பள்ளுவ படிச்சதா சீன்பும்
போட்டுக்கிட்டு ,,ஆமாயா பள்ளு இலக்கியம் அங்க வாழ்ந்த பள்ளர் பள்ளி
வாழ்க்கை தான் ..அத்தலைவன் சிவன் மட்டுமல்ல பெருமாளும் உண்டு ,.,,இவர்கள்
பிடித்த 96 வகை மீனை சொல்லுது .மேலும் முக்கூடல் ஊர் தான் ,,அது காரண
பயர் அதன் பேரு தென்கரை சீவல மங்கை ..தற்போதைய பேரு சீவலப்பேரி
..படிக்காம வந்துடுவாய்ங்க தற்குறிகள் ,..இது அவர்களின் விவசாய வாழ்க்கை
மீன் பிடி தொழில் இரண்டையும் சொல்லுது ,,இன்னைக்கும் அங்க மீன்
பிடிப்பவர்கள் பள்ளி படையாட்சி தான் ,,விவசாயம் பார்ப்பவர்கள்
பள்ளர்கள்..பள்ளு இரண்டு சாதிக்களுக்கானது .. பொருணை தான்மிரபரணி யில்
மீன் பிடித்ததை சொல்வது ... இப்படி ஸ்க்ரீன் ஷாட்ட வச்சுகிட்டு பொழப்ப
ஒட்டாம இலக்கியம் படிங்க....இன்னும் நீங்க சொல்லுற வன்னியர் அங்க பள்ளி
படையாட்சி தான் ,,இன்னும் பள்ளு சொல்லலும் மீன் பிடி தொழிலார்கள் தான்

1 கருத்து:

  1. உங்களுக்கு என்ன தெரியும் வன்னியர்களைப்பற்றி.முதலில் நீங்கள் கம்பர் எழுதிய சிலையெழுபது நூலைப் படித்துவிட்டு வந்து தகவல்களைக் கூறவும்.நன்றி!

    பதிலளிநீக்கு