செவ்வாய், 26 செப்டம்பர், 2017

மேகம் கடல் நீரை எடுத்தது மழை பொழியும் காலம் வந்தது இலக்கியம் அறிவியல்

மழை – அறிவியல்
இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார். நற். 329 : 11 – 12

 கருமை மிக்க வானம் ஒலியுண்டாகுமாறு இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்து எழுந்த கார்காலம் வந்துற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக