பன்னாட்டு வாணிகம்
வேறு பல் நாட்டுக் கால்தர வந்த
பல வினை நாவாய் தோன்றும் பெருந்துறை
ஒளவையார். நற். 295 : 5 – 6
பல்வேறு நாடுகளிலிருந்தும் காற்றுச் செலுத்தலால் வந்து சேர்ந்தபல்வகைத் தொழில்களையும் மேற்கொள்ளுதற்கு இயைந்த கலங்கள் விளங்கித் தோன்றும் பெரிய துறைமுகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக