செவ்வாய், 26 செப்டம்பர், 2017

உலகவங்கி அதிக கடன் முதலிடம் ஹிந்தியா பொருளாதாரம்

சீனி. மாணிக்கவாசகம்
உலக வங்கி (World Bank) யின் 70 ஆண்டு வரலாற்றில் (1945 -2015) உலகிலேயே
அதிக கடன் வாங்கிய நாடு இந்தியா தான்....உலகிலேயே மிகப்பெரிய கடன்காரி
நம்ம பாரத ஆத்தா தான், இது # ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளுக்கு தெரியுமா?
1. இந்தியா = 103 பில்லியன் டாலர் (சுமார் 6,60,000 கோடி)
2. பிரசில் = 58.8 பில்லியன் டாலர் (சுமார் 3,80,000 கோடி)
3. சீனா = 55.6 பில்லியன் டாலர் (சுமார் 3,60,000 கோடி)
4. மெக்சிகோ = 54 பில்லியன் டாலர் (சுமார் 3,50,000 கோடி)
5. இந்தோனேசியா = 50 பில்லியன் டாலர் (சுமார் 3,25,000 கோடி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக