Paul Johnson
ந.த.க வில் சாதி அரசியல் சீமானுக்கு அடுத்த படிநிலைகளில் அதிகமாக உள்ளது
இதை என்னால் நிரூபிக்க இயலும் இதில் ஒரு சிலர் வேறு சில தமிழ் சமூகங்களை
துரோக சமூகம் என்றும் வன்னியர்களை தெலுங்கர்கள் என்றும்
சித்தரிக்கின்றனர்.இதில் வேடிக்கை என்னவென்றால் அறிஞர் குணா அப்படி
கூறியதாக சில பதிவுகளும் வருகின்றன.ஆனால் அறிஞர் குணா வெங்காளூரை
வடிவமைத் த கெம்பே கவுடாவை புகழ்ந்து எழுதியுள்ளார் இன்னும் வன்னியரில்
உள்ள அத்தனை பிரிவுகளையும் தமிழர் என்றே வகைபடுத்தியுள்ளார்.எனவே அரைகுறை
சில்வண்டுகளின் சத்தங்களை கண்டுகொள்ளாமல் தூய தமிழர் தேசியத்தை
கட்டமைப்பதே காலத்தின் கட்டாயம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக