செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சேரர் தான் அசோகர் கூறும் சத்திய புத்திரர் கல்வெட்டு மூவேந்தர் கூட்டணி மோரியர் மௌரியர்

James Robert Cholanar
பல அறிஞர்கள் சத்திய புத்திரர் யார் என்பதை பல ஆண்டுகளாக ஆய்வு
செய்தார்கள். பலர் பலவிதமான முடிவுகளை கொடுத்தார்கள். ஆனால் அதெல்லாம்
வெறும் கருத்துக்களாக தான் இருந்தன. முடிவாகவில்லை.
திருக்கோயிலூர் கல்வெட்டு சத்தியபுத்திரர் அதியமான் என்று
வெளிப்படுத்தியது. பல அறிஞர்கள் எழுதிய எழுத்துக்கள் எல்லாம் காணாமல்
போனது. சான்றுகளே வரலாற்றை தீர்மானிக்கின்றன. இதுவே உண்மையாகும்.
நீங்கள் சொன்ன சொல் முருகனைத்தான் குறிக்கிறதா என்று கண்டுபிடியுங்கள்.
அப்படி கிடைத்தால் அதை வைத்து எழுதுங்கள். அதை அறிஞர்கள் ஏற்பார்கள்.
அதைவிடுத்து, சொல்லிற்கு மாற்றுப்பொருளை கொடுத்து வடிவமைப்பது உங்களின்
சொந்தக்கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக