வெள்ளி, 22 செப்டம்பர், 2017

சாணக்கியர் தமிழர் தொல்காப்பியம் திருக்குறள் போல எழுதினார்

சாணக்கியர் எனப்படும் விஷ்ணுகுப்தர் த்ரமிள தேசத்தை (தொண்டை மண்டலம்)
சேர்ந்த அமாத்தியர் என வடமொழி நூல்கள் கூறுகின்றன. இவர் திருக்குறள்,
தொல்காப்பியம் முதலிய தமிழ் நூல்களை நன்கு கற்றறிந்தவர்.
இவரது அரசு பற்றிய சப்தங்க கோட்பாடு, திருவள்ளுவரின் கோட்பாட்டுடன்
ஒத்துள்ளது. படை, குடிமக்கள், செல்வம், அமைச்சர், நட்பு, குறித்த
நிலப்பரப்பு, ஆள்பவர் ஆகிய ஏழும் ஓர் அரசுக்கு இன்றியமையாதது.
தொல்காப்பியம் நூலின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள உத்திமுறைகள் அப்படியே
சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று
கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக