செவ்வாய், 26 செப்டம்பர், 2017

நெல்லூர் சித்தூர் பிரகாசம் 70% தமிழர் ஆனால் பொதுஇடங்களில் அரசு வேலை தெலுங்கு ஓசூர் நிலை அவ்வாறே வந்தேறி ஆதிக்கம் மண்மீட்பு

ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், பிரகாசம் மாவட்டங்களில்
70%விழுக்காடுக்கு மேல் தமிழ் மக்கள் அதாவது தமிழ் சாதிகள் வாழ்ந்தாலும்,
அங்கே பொது இடங்களிலோ அரசு அலுவலகங்களிலோ தமிழ் எழுத்துக்களை பார்க்க
முடியாது அரசுப் பணியில் உள்ள அனைத்து மக்களும் தெலுங்கு சாதிக்காரர்கள்
(80%விழுக்காடுக்கு மேல் தெலுங்கு சாதிக்காரர்களே),
அப்படியே ஒசூர் பக்கம் வந்து பாருங்கள் 33%விழுக்காடு தெலுங்கு
சாதிக்காரர்கள், 28%விழுக்காடு கன்னட சாதிக்காரர்கள் பொது இடங்களில் ஏன்
அரசு அலுவலகங்களில் தெலுங்கு,
கன்னட பெயர் பலகை தான் கம்பீரமாக நம்மை பார்த்து சிரிக்கிறது,தளி தொகுதி
இன்னும் கேவலம் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி அங்கேயும் இதே நிலை தான்
இந்த இடத்தில் அதிகாரத்திலும்,
அரசுப் பணியில் தமிழ் சாதிக்காரர்கள் இல்லை,அவர்கள் எவ்வளவு அழகாக தம்
தாய் மொழியை வளர்க்கிறார்கள்,தமிழர்கள் இறையாண்மை நுரையாண்மை னு
திராவிடர்கள் சொல்வதை கேட்டு கொண்டு நேர்மையாக செயல்படுகிறார்கள்.
# prakasam.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக