செவ்வாய், 26 செப்டம்பர், 2017

புலிகள் செயல்படவில்லை என தடைநீக்கம் 2006 தடை ஐ எதிர்த்து வழக்கு போட யாருமில்லை

தமிழீழ தேசிய ராணுவமான "தமிழீழ விடுதலை புலிகள் " மீதான தடையை பட்டியலில்
இருந்து நீக்கியது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அளித்த அறிக்கையில்
இருந்து நாம் சில தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்
1. 2006 ஆம் ஆண்டு புலிகள் ராணுவத்தை தடை பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம்
சேர்த்த பொழுது, நாம் எதிர்த்து வழக்கு தொடுக்கவில்லை என்று
கூறியிருக்கிறது
தமிழீழ ராணுவத்தை அங்கீகரித்ததோ அல்லது போராட்டத்தின் நியாத்தை கணக்கில்
கொண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தடையை நீக்கவில்லை. 2009 க்கு பிறகு
எந்த வித நடவடிக்கையும் இல்லை என்பதினால் 2011 முதல் 2015 வரையிலான
புலிகளின் சொத்து முடக்கத்தை தான் தளர்த்தியிருக்க
ிறது. சர்வதேச அரங்கில் தமிழீழத்தை பற்றியான விவாதம் இல்லாத ஒரு நிலையில்
இந்த தீர்ப்பு இன்னும் பல வேலையை நாம் செய்ய வேண்டியதை உணர்த்தியிருக்க
ிறது
தீர்ப்பு : https://curia.europa.eu/jcms/upload/docs/application/pdf/2017-07/
cp170085en.pdf

கண்டிப்பாக இதனை ஒரு முறை வாசித்துவிடவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக