செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சூரன் சூர் முருகன் ? யானை வாகனம் இலக்கியம் சூரபதுமன்

முருகனின் ஊர்தி – யானை
சூருடை  முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ்சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு
குமட்டூர்க் கண்ணனார். பதிற்.11: 5-6
 சூரபதுமனாதன் தன்னையை உடைய மாமரத்தின் அடியினை வெட்டிய பெரும் புகழையும் மிகுந்த சினத்தினையும் வெற்றியினையும் கொண்ட முருகப் பெருமான் தனக்குரிய ஊர்தியாகிய யானையின்மீதேறி அதனைச் செலுத்தினது போல ….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக