செவ்வாய், 26 செப்டம்பர், 2017

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பழைய தொழில்நுட்பம் நவீனம் இல்லை

Hari Haran
இந்தியா இதுவரை சொந்தமா ஒரு பிஸ்டல் கூட தயாரிக்கலை ஆனா உலகின் பெரிய
இராணுவங்களில் ஒன்று பேர் மட்டும் இருக்கு
S Anbazhagan
தம்பி அப்போ அந்த திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ல என்ன பண்றாங்க ?
பிடித்திருக்கிறது · 1 ·
புகாரளி · 12 நிமிடங்களுக்கு முன்
Hari Haran
ஆயுதம் தான் ஆனா இவனுங்க மாடல் இல்லை அதெல்லாம் மூன்றாம் தலைமுறை ஆயுதம் அண்ணா.....
பிடித்திருக்கிறது · 1 ·
புகாரளி · 10 நிமிடங்களுக்கு முன்
S Anbazhagan
Hari Haran அப்படியா ?
பிடித்திருக்கிறது · 1 ·
புகாரளி · 9 நிமிடங்களுக்கு முன்
Hari Haran
ஆமா அண்ணா...... பிஸ்டல்களில் இடது பக்கம் எடை கொஞ்சம் அதிகமா வைச்சு
வலது கைக்கு தோதா செய்வாங்க இதை மாற்றி ஜெர்மன் சீனா 1970களிலயே மாற்ற
ஆரம்பிச்சுட்டாங்க ஆனா இவங்களிடம் இன்றளவு இருப்பது பெரேட்டா வகை
துப்பாக்கி தான்
பிடித்திருக்கிறது · 1 ·
புகாரளி · 2 நிமிடங்களுக்கு முன்
S Anbazhagan
Hari Haran என்ன தம்பி நீங்க சொல்லறதை பார்த்தா பீகார் காரன் கூட
திருட்டு தனமா இதை விட நல்ல துப்பாக்கி செய்வான் போல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக