வியாழன், 21 செப்டம்பர், 2017

படையாச்சி பெரும்பான்மை பகுதி வரைபடம் வன்னியர் பள்ளி தனியாக

வன்னியர் அரசியல்,
# ஷத்திரிய_சாதி_கூட்டனி ..
# பாண்டிச்சேரி...
++++++
# வரைபடத்தை_காண்க .....
தொண்டை மண்டலமும் அதாவது உயர் திரு # பள்ளி சாதியினர் மட்டும் அதிகமாக
வாழும் பகுதியும்,சோழ மண்டலமும் அதாவது # படையாச்சி சாதியினர் முழுப்
பெரும்பான்மையில் அதிகமாக வாழும் பகுதியும்,
'நடுநாடு' எனப்படும் பகுதியில் இனைகிறது,அதாவது கடலூர்,
விழுப்புரம்,பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளை கொண்ட # நடுநாடு எனப்படும்
பகுதியில்.....
இதில் பாண்டிச்சேரி,கட
லூர்,விழுப்புரத்தின் பாதி பகுதி வரை முழு அளவில் வாழ்வது படையாச்சி
உறவுகளே... மேலும் சோழமண்டலம்,தொண்டை மண்டலம் இனைந்த பகுதி
என்பதால்,படையாச
்சி,பள்ளி ஆகிய இரு இனக்குழுக்களும் இப்பகுதியில் பல இடங்களில்
கலந்தவாரும் வாழ்கிறார்கள்.....
சோழ மண்டலம்,நடுநாடு,கொங்கு மண்டலத்தை இனைத்து வரைபடத்தில் சதுரமாக
குறிப்பிடப்பட்டுள்ளது படையாச்சிகள் மட்டும் அதிகமாக வாழும் பகுதி....
(பின்குறிப்பு>> நடுநாட்டின்
# தொண்டை_மண்டல எல்லை பகுதியிலேதான்(தின்டிவனம்)
# அ ய்யா ராமதாஸ் #பள்ளி கவுண்டர் வாழும் ஊர் உள்ளது என்பது குறிப்பிட தக்கது.....)
நடுநாட்டின் சோழமண்டல எல்லை பகுதியான பாண்டிச்சேரி மாநில தலை நகரம் முழுவதும்
# படையாச்சிகள் மட்டுமே.....
# புதுச்சேரி_படைய
ாச்சி_கோட்டை

https://m.facebook.com/story.php?story_fbid=771696306344969&id=100005138205891&refid=28&_ft_=qid.6445167451043081883%3Amf_story_key.-5880816166614552027%3Atop_level_post_id.771696306344969&__tn__=%2AW-R&fbt_id=771696306344969&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_e51b1dad253196c4d327de34496d0f31

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக