வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பள்ளி படையாச்சி வேறுபாடு பாமக பள்ளி சத்திரியர் அரசியல்

# பதிவு >>2 படையாச்சிகள் மத்திய தமிழக பகுதியில் அதாவது தஞ்சை,நாகை,திரு
வாரூர்,கும்பகோனம்,கடலுர்,அரியல
ூர்,பெரம்பலூர்,பாண்டி,சிதம்பரம் என காவிரி கரையோர பகுதி அதாவது தமிழக
மத்திய பகுதிகளில் முழுக்க பெரும்பாண்மையாக அவர்கள் மட்டுமே
இருப்பார்கள்...
அதே நேரம் வடக்கே செல்ல செல்ல அதாவது பிற மாநில எல்லையை நோக்கி நகர நகர
அங்குதான் பள்ளி சாதி உறவுகள் அதிகம்..
அவர்களில் சில பிரிவினரே வன்னிய ரெட்டி,வன்னிய நாயக்கர்,மற்றும் ஷத்திரிய
பட்டம் ஆர்வத்தோடு பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்...
..
பிற தமிழ்சாதிகளை சூத்திரர் என பேசும் வக்கிரம் அதிகமாக காணப்படுவதும் அவர்களிடமே,
புவியியல் ரீதியாக இதற்கு காரணம் இருக்கும்,இது விஷயமாக மேலும் ஆராயப்படனும்...
இந்த வேறுபாடு வித்தியாசங்களை அனைவரும் உணர்ந்துகொள்ளனும்.....
எனக்கு மேலும் பல தகவல்களை அவர்களே வந்து இங்கு உளருவார்கள் அதிலிருந்தே
சேமித்து ஒரு நாள் பகிர்கிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக