பார்ப்பன மகளிர்
கான முல்லைக் கயவாய் அணி
பார்ப்பன மகளிர் சாரர் புறத்து அணிய
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். நற் 321 : 3 – 4
காட்டிடத்தே உள்ள முல்லையின் விரிந்த வாயை உடைய மலரை – மலைச் சாரலின் புறத்தே உள்ள பார்ப்பன மகளிர் பறித்துச் சூடுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக