செவ்வாய், 26 செப்டம்பர், 2017

வள்ளலார் வைணவம் கருணீகர் சாதி நாவலர் அவர் சைவம் இல்லை என எதிர்ப்பு

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட தலைவர்களை குறிப்பிட்ட சாதி, மதங்களுக்குள்
அடைப்பது என்பது ஏற்கமுடியாதது. (இன்று காமராசர் பிறந்த நாள்).
"சாதி இல்லை மதமும் இல்லை" என்று வாழ்ந்த இராமலிங்க அடிகளார் "சரட்டு
(Srauta) கருணீகர்" எனும் வைஷ்ணவ அமாத்ய குலத்தைச் சேர்ந்தவர் என்பதால்
அவர் சைவர் அல்ல என்றும், நியோகி பிராமணராக இருந்து பிள்ளை பட்டம்
போட்டுக் கொள்வது தவறு என்றும் கூறி, அவர் எழுதிய பாடல்களை அருட்பா அல்ல
மருட்பா என்றும், சைவ வேளாளர்ஆகிய ஆறுமுக நாவலர் எதிர்த்து பிரசாரம்
செய்தார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். ஆனால், இறுதியில் அவர்
மனம் மாறினார் என்பது வரலாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக