செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சேரர் சமணர் தொடர்பு செங்காயபன் அமண்ணன்

வெ.பார்கவன் தமிழன் .
கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில் ஒரு முருகன் கோவிலில் தமிழி
எழுத்தில் எழுதபட்ட ஒரு கல்வெட்டை கண்டறிந்துள்ளனர். அது 2300 ஆண்டுகள்
பழமை என்று கூறும் வரலாற்று ஆய்வாளர்கள் அந்த கல்வெட்டில் உள்ள
செங்காயப்பன் என்ற பெயர் சமணரை தான் கூறிக்கும் என கண்மூடிதனமாக
கூறிவந்துள்ளனர் போலும்.
ஒரு ஆய்வு மேற்கொள்ளும் போது அடிப்படையில் ஆணிவேரை காண்பதில்லை அது சமணம்
அமணம் பெளத்தம் என்ற கைதடிகளை ஊணி ஆய்வு மேற்கொண்டால் இப்படி இருண்டது
எல்லாம் பேய் என உளறி கொட்ட வேண்டியது தான்.
நவீன முகநூல் ஆய்வாளர்கள் என கூறிகொள்பவர்களின் சொல்லாய்வுகள் கூட இந்த பாணிதான்.
அந்த வரலாற்று ஆய்வாளர்களுக்கு சேமால் என்பவரின் மறுப்பு ஏற்ககூடியதாகவே உள்ளது.
சொடுக்கி கீழே உள்ளது பார்க்கவும்.
https://lm.facebook.com/l.php?u=http%3A%
2F%2Fkaruthiyal.com%2F2300-years-old-seyon-hill%2F&h=ATPt7yJ3jFPR3V1Hq7Cq7x
WnMvWspzGPH29OYGDXyG1JgZKw_KMP0-lajJ5MpyjPWBat3awZtmlb4enCCx
Ul58qCUDWzxm3w-AHU9TmKwXx5NomJ
s8eP2Yc1tiSpUwglrtmpQGE&enc=AZ
P8rQm3l5C1WUlb_H17-FmYXtS9CUDU
xjQE_42jhRg9axaqb2kWk1a54xwu-eaRv_VT-jIx-qk1EUMGRm3D9bW-I7dzrCKOTjpxoh4i80z
HfRYhSmmo_iRSgVa5JIffzWDkesbWk
bO3DITKmOJRX1F1XSb0ma_eYOrTX7z
ToUfB-DyRSiKnHV-wt6oBesqoR6inj
x3I_-86IMbrHLfdcsg5h3bbyi39xGx
3zxCKjRgLy0E1KA4o28xY6ZzczvkFm
M73Y6EtXmDU6IvVzPct9sk7v3s4QUI
oeYJpZW3ZcNCOOQ&s=1
1 ம.நே. · பொது

James Robert Cholanar
சேரமன்னர்கள் சமணர்களாக இருந்தார்கள் என்பதற்கு சேர குல அதியமான்களே
சாட்சியாவர். திருக்கோயிலூர் ஜம்பை அருகே உள்ள மலையின் குகையில்
சமணர்களுக்கு பள்ளி ஒன்று அமைத்து கொடுத்திருக்கிறார் சத்திய புத்திரர்
அதியமான்.
சிலப்பதிகாரம் எழுதிய சேர மன்னர் இளங்கோவடிகள் சமணர் என்பது உலகறிந்த
ஒன்றாகும். சோழர் காலத்திலும், தகடூர் அதியமான் மன்னர்கள் சமண மதத்திற்கு
ஆதரவாக இருந்தனர் என்பதை போளூர் திருமலை கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக