செவ்வாய், 26 செப்டம்பர், 2017

இயந்திரம் நின்றதால் பாவை விழுந்தது ரோபோ அறிவியல் தொழிநுட்பம் இலக்கியம்

பொறி அழி பாவை
 …………………………. நல்வினைப்
 பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைத்து
ஆகம் அடைந்தோளே …………..
எயினந்தை மகன் இளங்கீரனார் . நற். 308 : 6 – 8
 அவள் சிறந்த சித்திரத் தொழில் அமைந்த பாவையொன்று இயந்திரம் அற்று விழுந்தாற் போலக் கலங்கி நெடும்பொழுது நினைந்து நின்று என் மார்பின் மீது சாய்ந்து விழுந்தாள். ( இயந்திரம் அமைக்கப்பெற்ற (பொம்மை) பாவையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக