வெள்ளி, 22 செப்டம்பர், 2017

MBC ல் தெலுங்கர் சாதி இடவொதுக்கீடு

எனக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டவன் என்ற பெயரை எம்ஜி ஆர் காலத்தில் ஏன்
தந்தார்கள்! என்ற சூட்சுமத்தை இப்போது
தமிழ் சமூக கூட்டமைப்பின் சார்பாக அமல் அரசு.மை பொதுச்செயலாளர், போட்டு
உடைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது!
மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் தமிழரல்லாத பிற மொழியின சாதியினரை
சேர்த்து நமது கல்வி வேலை வாய்ப்பை சுரண்டி வரும் கொள்ளை சாதிகளை இங்கு
அரசாங்க கெசட்டில் இருந்து வெளியிடுகிறேன்!
தெலுங்கர்கள் :
ஏகலா
ஒட்டர்
குலாலா
கொல்லவார்
சாட்டாடி
சாத்தாக ஸ்ரீ வைணவர்
சாத்தாணி
சில்லவார்
டொம்மரர்
தாசரி
தெலுங்கு பட்டிச்செட்டி
தொக்களவர்
தொட்டியநாயக்கர்
தொழுவ நாயக்கர்
பட்டுராசு
பெஸ்தா (க)
போயர்
மகேந்திரா
மங்கல.( வாடு)
மேதரா (க)
மொண்ட கொல்லா)
ராஜகம்பளம்
ஜோகி
இது தெலுங்கு ஜாதிகளின் பட்டியல் மட்டுமே இன்னும் கன்னடர், மலையாளி, பிற
இனத்தவர்களை எல்லாம் வெளியிடுவேன்! நமது தமிழ் சமூகங்களின் உரிமைகள்
சலுகை என்ற பெயரில் களவு போய் கொண்டிருக்கிறது நூல் ஆதாரம், தமிழின
மீட்சி ஆய்வரிஞர் குணா, தமிழர்களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக