Viswanathan Venkataraman
1. உயர்சாதி முகமதியர்கள்.
2. வீட்டுவேலை செய்பவர் மற்றும் அடிமைகள்
3. பொது ஜனங்கள், மற்றவர்கள்
உயர்சாதி முகமதியர்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றனர்:-
1. அஹல் இ. தெளலத்: ஆளுகின்ற வர்க்கத்தினர். இதில் அரச குடும்பத்தினர்,
பிரபுக்கள், இராணுவ அதிகாரிகள் அடங்குவர்.
2. அஹல் இ. சஅதாத்:- அறிவுஜீவி வர்க்கத்தினர். இதில் இறையியல்,
நீதித்துறை, மதகுருமார்கள், சையது முதலியோர், கவிஞர்கள், எழுத்தாளர்கள்
அடங்குவர்.
3. அஹல் இ. மூராத்:- மகிழ்ச்சியூட்டும் வர்க்கத்தினர், இசை வல்லுனர்கள்,
நாட்டிய வல்லுநர்கள் முதலியோர் அடங்குவர்.
இவர்களுக்குள் உள்ள சாதிச் சண்டைகள் இன்றும் இஸ்லாமிய நாடுகளிலேயே
காணலாம். மேலும் பல பிரபலமான பிரிவுகள் உள்ளன. அவைகளை Caste and Social
Stratificationa Among Muslim in India என்ற நூலில் இம்தியாஸ் அகமத்
என்பவர் கூறுகிறார்:-
1. கன்னிகள்:- ஹனபீ, ஷாபீயீ, மாலிதீ, ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாஃபர்தூஸி
(தபிஸ்தான் என்ற நூலில் குறிப்பிட்டபடி)
கன்னிகளுக்குள் 65 பிரிவுகள் இருந்ததாக குறிப்பிடப்பட்ட
ுகிறது. இன்றும் இந்நான்கு பிரிவுகளில் பல உட்பிரிவுகள் உள்ளன.
2. ஷியாக்கள்:- ஜைதிய்யா, இஸ்மாயீலி/சபியுன், அஸ்னா
அஷ்ரிய்யா/இமாமீயா/
கைஸானியா/ஹாஸிமீயா, காலியா/குல்லத் இவ்வைந்து பிரிவுகளுக்குள்ளும் பல
பிரிவுகள் உள்ளன.
3. காரிஜிக்கள் (வெளியேறிவிட்டோர்)
4. முஃதஸிலா ( நடுநிலையாளர்)
5. முர்ஜிகள் (தாமதப்படுத்துவோர்)
6. வஹாபிகள் (அடிப்படைவாத பிரிவுகள் பல உண்டு)
7. பஹாவீ
8. ஸனூஸி
9. கைதியானி
10. அஹ்மதியா
11. ஸீபிகள்
இதைத்தவிர ரவாண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில்
நம்பிக்கையுடையவர்கள்) ஸஃபித்ஜாமகன் (கடவுள் மனித உருவில் அவதாரம்
எடுத்தார் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)
ரெளஸேனியர்கள், அக்பாரிகள், க்வாஜாரிகள் (அஜாரிகா, இபாதியா, நேஜ்தட்
அஜாரியா, அஜ்ரிதா, ஸூஃபாருஜ் ஜியாதியா பிரிவுகள் உள்பட). பாபிக்கள்
முதலிய பிரிவுகள்.
இந்தியாவிலேயே மதமாறிய முஸ்லிம்கள் பல மாநிலங்களில் OBC பிரிவுகளில்
சேர்க்கப்பட்டுள்ளனர். அச்சாதியினர் பின்வருமாறு:
1. ஆந்திரா – மஹாதர்
2. அஸ்ஸாம் – மைமால் (மீன்பிடிப்பவர்) மணிப்பூர் முஸ்லிம்கள்.
3. பீஹார் – பதியரா, சிக், தஃலாங்கே, தஃபாலே, ஃபகீர், கதிஹர், ஹீமா,
கரஞ்சியா, துஸ்ஸ ¡ர், தர்ஜி, கஸாய், பங்கி, மதாரி, மிரியாஸின், மர்ஸிகா,
மோமின், முக்ரோ, நட், பமானியா, ரங்ரீஜ், சாயி, தாகுரை.
4. குஜராத் – பஃவான், தேஃபர், ஃபகீர், கதாய், கலியவா, கஞ்சி, ஹிங்கோரா,
ஜட், தாரி, ஹ லாரிகாத்தி, தர்பன், மக்ரானி, மெளசாரி, குரேஸி, மியானா,
மீர், மிராசி, பஞ்சார ¡, சந்தி, பத்னி, ஜாமாத், துர்க், ஜமாத், தேபா,
வாகேவ்
5. ஜம்மு-காஷ்மீர் – பட், தார், தூம், தூமா, ஹஜ்ஜன், ஜூலாஹா, லோஹர்,
லோனே, குல்ஃபகீர், கும்ஹார், மோசி, தேலி, நல்பந்த்
6. கர்நாடகம் – அன்சாரி, ஜூலாய், தம்போரி, யேரி, சஃபார்பந்தி, தர்ஜி,
தோபி, ஃபகீர், தகராஸ், ஜர்கள்
7. கேரளம் – மோப்ளா (மாப்பிள்ளை)
8. பஞ்சாப் – பகிர், மேகாதி
9. ராஜஸ்தான் – ஜூலாஹா
10. உத்திரபிரதேசம் – அன்சாரி, கஸாப், பஞ்சாரா, காயஸ்தா
11. மேற்கு வங்காளம்- அன்சாரி, பகிர், சைன்
மேற்கண்ட உதாரணங்கள் எதைக்காட்டுகின்றன?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக