தந்தித் தொலைக்காட்சியின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ஒரே வருத்தம் என்னன்னா, கட்டாலங்குள அரசர் அழகுமுத்துக் கோனும்
இராமநாதபுர சேதுபதி அரசரும் இணைந்து மராட்டிய வந்தேறிகளை எதிர்த்த வீர
வரலாறையும், அதில் அழகுமுத்துக் கோன் வீரமரணம் அடைந்த செய்தியையும்
இன்னும் விரிவாகக் கூறியிருக்கலாம்.
யாம் அமைப்பு, திரு.சுபாஷ் சேர்வை,திரு.இராமணி நாயக்கர் ஆகியோரின்
பங்களிப்புக்கும் நன்றி.
அன்று கும்பினியர் கப்பம் கேட்டனர், இன்று மார்வாடி சேட்டுகள் GST
கேட்கின்றனர். அவ்வளவு தான் வேறுபாடு. மதப் பற்றைக் கைவிட்டு மண்ணுரிமைப்
போராட்டம் தொடர இளைஞர்கள் முன்வரவேண்டும்.
Sivakumar Kone
நாயக்கர் ஆட்சிக்கு முன்பே மறவர்கள் குறுநில மன்னர்களாக இருந்தது போல
கோனார்களும் தென்காசிப் பாண்டியர் காலத்தில் யாதவ சேதிராயர் என்ற
பட்டத்தோடு திசைக் காவலர்களாகவும் தளபதிகளாகவும் இருந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக