வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஜெயலலிதா உறுதியான முதலமைச்சர் கிடையாது சர்வாதிகாரம்

சபரி சியான்
ஜெயலலிதா டாஸ்மாக்கு எதிராக போராடியதற்காக எத்தனை பேர் மீது குண்டர்
சட்டம் போட்டாங்க ?! அன்பு சர்வாதிகாரி அண்ணன் சீமான் அவர்களே...?
அப்டினு ஒரு # தீராவிட_போராளி .. கேட்ருக்கு
//
எப்பா!!! என்னா ஞானம்.. என்னா ஞானம்..
தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக்கை தொறந்தது
யாருங்க சார்?
ஒரே ஒரு மதுக்கடைய மூட வலியுறுத்தி போராடிய காந்தியவாதி சசிபெருமாள்
மரணத்திற்கு காரணம் யாருங்க சார்?
மீத்தேன் திட்டத்திற்கு எதிராக ஜெ. வழக்கு போட்டாங்களா?
//
Hahaha
கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக போராடியவங்க மேல இன்னைக்கு வரைக்கும்
நடந்து கொண்டுள்ள நூற்றுக்கணக்கான வழக்குகள் போட்டது யாரோட ஆட்சில சார்?
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா போராடியவங்க மேல வழக்கு ஜெ. போட்டதுண்டா?
//
ஈழத்தமிழரை ஆதரித்து பேசியதற்காக பொடா சட்டத்தையே போட்ட புண்ணியவதி யாருங்க சார்?
மாநில அரசு அதிகாரத்தை அடகு வைச்சது உண்டா?
//
நாடாளுமன்றத்துல ஜிஎஸ்டி மசோதாவுக்கு
எதிரா வாக்களிக்க வக்கில்லாம எழுந்துவந்த்திற்கு பேரென்ன சார்?
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை முடக்குனது?
மக்கள் வரிபணத்துல கட்ன சட்டசபைய இடம் மாத்துனது? சமச்சீர் கல்வி
புத்தகம் முழுக்க உட்கார்ந்து ஸ்டிக்கர் ஒட்னது?
கிரானைட் ஊழல கண்டுபிடிச்ச சகாயம் ஐஏஎஸ தூக்கி அடிச்சது?
அம்மா உப்பு, அம்மா சோப்பு , அம்மா சீப்புனு ஊர் முழுக்க அம்மா அம்மானு சொல்லனும்..
ஆனா...
(இன்னும் தமிழ்மொழியை அரசு பள்ளி மாணவர்கள் காத்து வருகின்றனர் என்ற
சகாயம் ஐஏஎஸால் பாராட்டப்பட்ட )
எம் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக்கல்வியை தொடங்கி
அம்மா என்பதற்கு பதில் மம்மி என்று சொல்ல வைத்து தாய்மொழிவழிக்கல
்வியையே அழிக்க நினைத்தவரை
( இன்னும் முந்தைய ஆட்சிகள்ல நடந்தத சொன்னா நாறிகிட்டே போகும்)
யோக்கியவாதி என்று சொல்லும் எவனுக்கும் மரியாதை பற்றி பேசும் அறுகதை கிடையாது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக