வெள்ளி, 13 நவம்பர், 2020

தேங்காய் உற்பத்தி தமிழகம் முன்னணி பொருளாதாரம் தனிநாடு

 

aathi1956 aathi1956@gmail.com

திங்., 6 மே, 2019, முற்பகல் 10:43
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
# தேங்காய் உற்பத்தியில் உலகில் 3வது பெரிய நாடு இந்தியா...
இந்தியாவில் 15 மாநிலங்களில் சுமார் 64,000 ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது...
இந்தியாவின் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில் 90% தென்னிந்திய மாநிலங்களில் (தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா) தான் கிடைக்கிறது...
இந்தியாவின் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில் சுமார் 30%
# தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது....

வேளாண்மை தென்னை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக