வெள்ளி, 13 நவம்பர், 2020

மிலேச்சர் பொருள் இலக்கியம் வெளிநாட்டான் பாவி

 

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 3 மார்., 2019, பிற்பகல் 6:59
பெறுநர்: எனக்கு
Chembiyan Valavan
=========***********மிலேச்சன்*
**********========
==========================================
யார் மிலேச்சேன் என்ற கேள்வி நம்மை மிக புரட்டிப் போடும் ஒன்று
நீர்த்தேக்கத்தையும், குளத்தையும், கண்மாய்களையும், தோட்டங்களையும், கோவில்களையும் அழிக்கும் பிராஹ்மணன் மிலேச்சன் (காட்டுமிராண்டி, பரதேசி, வெளி நாட்டுக்காரன்) எனக் கருதப்படுவான்.

மிலேச்சர்கள் என்ற சொல் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் பயிலப்படுகிறது (முல்லைப் பாட்டு, வரி 66);

சிலப்பதிகாரத்திலும் இத்தாலி நாட்டவர்கள் (ரோம் ) யவனர்கள்– மிலேச்சர் என்று அழைக்கப்படுகின்
றனர்.
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், யவனர்களை மிலேச்சர்கள் என்றும், துருக்கியர்கள் என்றும் சொல்கிறார்.
இன்றும் பிற மண் பிராமணர்கள் துருக்கியர்களை, ஈரான் பகுதிவாழ் மக்களை ஒத்து இருப்பதை நாம் காண முடியும்
பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல் Airan இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் ஆகும். இந்த நாட்டை ஆரியர்களின் தாயகமாக இந்த பாரசீக அகராதியில் கூறப்பட்டிருக்கிறது. இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.
கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இராணிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆராய்ச்சி , இது திராவிடர்களைக் குறிக்கும் என்று எழுதி வைத்தனர்; திராவிடன் என்றதும் அது தமிழர்களை குறிக்கும் சொல் என சிந்தித்து விடாதீர்கள் அது வடுக புரட்டு கதை
உண்மையான திராவிடர்கள் பிற மண் பிராமணர்களையே குறிக்கும் அவர்களே இன்றும் பஞ்ச திராவிட பிராமண சங்கம் வைத்து நடத்துபவர்கள். இதை ஆதாரத்துடன் நிருப்பிக்க முடியும் .
கன்னட தேசத்தில் வந்தேரி இருக்கும் பிராமணர் (கிரிகெட் வீரர் ராகுல் டிராவிட் ) திராவிட் என்று போட்டு கொள்வதும்
தெலுங்கு தேசத்தில் வந்தேரிய பிராமணர்கள் இன்றும் தங்கள் பெயருக்கு பின் திராவிடலு என்று போட்டு கொள்வதும்,
மலையாள தேசத்து வந்தேரி திராவிட பிரமணர்கள் ஆன காஞ்சி மடம்மே இவர்கள் அனைவரையும் இணைத்து பஞ்ச திராவிட பிராமண சங்கம் நடத்துவதில் இருந்து நாம் இதை அறியலாம்.
கொலை பாதகங்களுக்கு அஞ்சாத குடிகார கொள்ளையர்களும் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
சாணக்கியனும் அணைகளை உடைப்பவர்களையும் புறச்சூழலெதிரிகளையும் கோவில்களை உடைப்போரையும் மிலேச்சர்கள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது.
கோவில் நிலங்களை, கோவில் நந்த வனங்களை அபகரித்தோரையும், சுயநலத்துக்காக அழித்தோரையும் சாணக்கியன் இந்தக் கடுமையான சொல்லைப் பிரயோகித்து சாடுகிறான் என்று சம கிருத சாணக்கிய நீதியே கூறுகின்றது
" வாபீ கூப தடாகானாம் ஆராமஸுரவேஷ்மனாம்
உச்சேதனே நிராசங்கஹ ஸ விப்ரோ ம்லேச்ச உச்யதே
சாணக்கிய நீதி 11-16 "
28 நிமிடங்கள் · பொது

சொல்லாய்வு பொருள் அர்த்தம் வாஞ்சிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக