வெள்ளி, 13 நவம்பர், 2020

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 சான்று பூ கனி கதிரவன்

 


aathi1956 aathi1956@gmail.com

செவ்., 16 ஏப்., 2019, முற்பகல் 10:08
பெறுநர்: எனக்கு
Kathiwakkam Baskaran Magan Naveenan,
மேகநாதன் முனுசாமி மற்றும் 34 பேருடன் இருக்கிறார்.
பிறக்கிறது தமிழரின் கதிரவ புத்தாண்டு!!!
குறிஞ்சி நிலத்தின் கணி
# வேங்கையும் பூத்துவிட்டது!!
முல்லை நிலத்தின் கணிக்
# கொன்றையும் பூத்துவிட்டது!!!
மருத நிலத்தின் # மருதமும் பூத்துவிட்டது!!!
நெய்தல் நிலத்தின் # புங்கையும் பூத்துவிட்டது!!!
தமிழரின் # முக்கனிகளும் கனியத் தொடங்கிவிட்டன!!!
# குயில்கள் கூவுகின்றன!!!
# கதிரவனும் தமிழர் நிலத்திற்கு வந்து சேர்ந்துவிட்டான்!!!
இனி தமிழர் உறுதியுடன் உரைக்கலாம் கதிரவ புத்தாண்டு பிறக்கிறது என்று!!!
இந்த ஆண்டு வளம் பெற # கனிக்காணல் ,
சென்ற ஆண்டு துன்பங்கள் நீங்க
# மருந்துநீர் குளியல், உழவு சிறக்க
# பொன்னேர்_பூட்டல் ,
பெரியவரிடம் ஆசி வாங்கி #கைநீட்டம் காசு பெறல், உற்றார் உறவினருடன் உண்டு மகிழ # அறுசுவை உணவு!!
தரணி போற்றும் தமிழர் # கலை நிகழ்ச்சிகள்!!
வாருங்கள் #5120 ஆண்டுகள் கழிந்து, 5121ஆம் ஆண்டை உற்சாகமுடன் வரவேற்போம்!!!
வானியல் நாட்காட்டி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக