வெள்ளி, 13 நவம்பர், 2020

பிரபாகரன் தமிழகம் வந்து கைது உதவியது பழ.நெடுமாறன் கருணாநிதி இல்லை

aathi1956 aathi1956@gmail.com

பெறுநர்: எனக்கு
 கார்த்திக் ஆறுமுகம்
விட்டா தலைவருக்கு பெயர் வச்சேனு சொல்வானுக போல!!
கருணா ஈழ விவகாரத்தில் ஆணியே புடுங்கலைங்கறதுக்காக இந்த பதிவு....
1982 மே 19 ம் தேதி பாண்டிபஜாரில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் பாண்டிபஜார் காவல் நிலையத்துலேயே அடைக்கப்பட்டார் கூடவே ராகவனும் சிறை சென்றார்... தலைவர் பெயர் கரிகாலன் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது
தலைவர் தான் புலிகள் என்பதை மறைத்து ஈழத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டனர்
இலங்கை அரசாங்கமோ தமிழக காவல்துறைக்கு பத்து லட்சம் பரிசு என அறிவித்தது....
அன்று காங்-கூட்டணியில் இருந்த கருணாநிதி தந்தை செல்வா மகன் சந்திரஹாசனிடம் தன்னால் எதுவும் முடியாது என கைவிரிக்க ...
உடனடியா டிஐஜியை அழைத்த எம்.ஜி.ஆர் இருவரையும் ஒப்படைக்க கூடாது என மறுக்க தமிழக காவல் துறை பிரபாகரனை அனுப்புவது சாத்தியமில்லை என்று இலங்கை அரசுக்கு தகவல் அனுப்பியது....
அதன் பிறகு ஐயா நெடுமாறன் அவர்கள் பிரபாகரனை சந்தித்தார் ..பின்பு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் கைதான போராளிகளை நாடு கடத்தக்கூடாது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...
அதன் பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த தலைவர் பிரபாகரன் மதுரையில் ஐயா நெடுமாறன் வீட்டில் ஏழுமாதமாக தங்கியிருந்தார்
பின்பு 1982 பிப்ரவரி மாதம் நிபந்தனையில் வெளிவந்த காரணத்தால் தமிழக காவல்துறைக்கு தெரியாமல் யாழ்பாணம் செல்ல முடிவு செய்தார் ... குண்டு அடிபட்டு சிகிச்சைக்காக வந்த சீலனோடு ஐயா நெடுமாறன் உதவியோடு தலைவர் ஈழம் சென்றார்...
தலைவர் சிறையில் அடைக்கப்பட்டபோத
ும் சரி அனைத்துக் கட்சி தீர்மானங்கள் தொடங்க தலைவர் தமிழகத்தில் இருந்த ஏழு மாதகாலம் ஐயா கருணாநிதி ஒரு ஆணியும் புடுங்கவில்லை என்பது வரலாற்று உண்மை.....
அன்றும் அவர் காங்கிரஸ் கூட்டணியோடுதான் வலம் வந்தார்..

தமிழக பங்கு ஈழம் தமிழகம் ஒற்றுமை புலிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக