வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கர்நாடகா பிரமாண்ட பெருமாள் சிலை தமிழகம் மலை வெட்டி அனுப்பியது

aathi1956 aathi1956@gmail.com

திங்., 2 ஜூலை, 2018, பிற்பகல் 7:50
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
கர்நாடகா பெங்களூர் அருகே கோதண்டராம சாமி பெருமாளுக்கு ஒரே கல்லில் மிகப்பெரிய சிலை உருவாக்க திட்டமிடப்பட்டது.
பெருமாளின் உடல் 350 டன், ஆதிசேசன் பீடம் 200 டன். இதற்கான பெரிய கல் உள்ள மலை தமிழ்நாட்டில் வந்தவாசி அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு இந்திய, தமிழக அரசு அனுமதி அளித்தபின் வெட்ட துவங்கி 3 ஆண்டுகள் வெட்டியெடுத்தார்கள்.
வந்தவாசியிலிருந்து பெங்களூர் கொண்டு செல்ல 350 டன் கல்லை 180 டயர்கள் கொண்ட லாரியும், 200 டன் கல்லை 100 டயர்கள் கொண்ட லாரியும் கொண்டுவரப்பட்டது.
ஒரு மாத பயண காலத்தில் லாரிகள் மூலம் தமிழக மலையிலிருந்து வெட்டப்பட்ட கற்கள் கர்நாடகா சென்றன.
500 டன் எடையில், கர்நாடகாவுக்கு பெருமாளை அனுப்பும் கல் தமிழ்நாட்டு மலையில் இருக்கிறது என்பதை அறிய உதவியது இந்திய செயற்கை கோள் துறையாம்.
நேற்று, PM 12:28 · பொது
சேமி
அழகன் ஆசிரியர் மற்றும் 126 பேர்


Jose Kissinger
தூத்துக்குடி செயற்கை துறைமுகம் உருவாக்க உதவிய பாறைகள் கடல் உப்புத் தண்ணீர் அரிக்காத எங்க ஊர் அம்பாசமுத்திரம் மலையில் எடுத்த கற்கள்.

Aathimoola Perumal Prakash
எப்போது நடந்தது?

Mathi Vanan
Aathimoola Perumal Prakash
https://youtu.be/hCNvngRzIIE
Lord statue travels to bangalore from TN|பிரமாண்ட சிலை பெங்களூரு பயணம்| Sun News
youtube.com


கன்னடர் கர்நாடகா சிலை திருமால் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக