வெள்ளி, 20 செப்டம்பர், 2019

இந்தியாவை அவமானப்படுத்திய அமைதிப்படை யை வரவேற்கவில்லை கருணாநிதி

aathi1956 aathi1956@gmail.com

வியா., 5 ஜூலை, 2018, பிற்பகல் 4:22
பெறுநர்: எனக்கு
கதிர் நிலவன்
இந்திய அமைதிப்படையை வரவேற்கப் போகாதவர் கருணாநிதி!
- "திராவிட எச் .இராஜா" வே.மதிமாறன்
உண்மைதான்...
அதற்கடுத்து ஜெயின் ஆணையம் முன்பு கருணாநிதி கதறி அழுது சொன்னதை விட்டு விட்டீர்களே!
"இந்திய அமைதிப்படை புலிகளிடம் தோற்று வந்ததால், இதை நான் அவமானமாகக் கருதினேன். எனவே, இந்திய அமைதிப்படையை வரவேற்க போகவில்லை."
மேற்படி
கருணாநிதியின்
சோரம் போன வசனத்தை
மதிமாறன்
வசதியாக
மறைத்து விட்டாரா?
இல்லை மறந்து விட்டாரா?


அமைதிப்படை ipkf திமுக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக