வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ராஜ்குமார் கடத்தல் 20 கோடி பெற்ற வீரப்பன் கருணாநிதி கொளத்தூர் மணி 2 கோடி கமிசன்


aathi1956 aathi1956@gmail.com

வியா., 5 ஜூலை, 2018, பிற்பகல் 10:54
பெறுநர்: எனக்கு
காட்டுக்குள்ளே தவித்துக் கொண்டிருந்த வீரப்பனுக்கு, வெளித்தொடர்பு உதவிகள் செய்ய நீங்கள் பணம் வாங்கவில்லை என்று உங்க "தாத்தாவும் - தந்தையும் - வழிகாட்டியாகவும்" இருக்கிற ஈவெரா மேல சத்தியம் செய்யுங்க பார்க்கலாம் திராவிடியர்களே...

நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட பிறகு கொடுக்கப்பட்ட ரூ 20 கோடி பிணைத் தொகையை வாங்கியவர்கள் யார் யார்?

கொளத்தூர் மணி 2 கோடி ரூபாயை கைநீட்டி வாங்கவில்லையா?

கருணாநிதி 2 கோடி ரூபாயை கைநீட்டி வாங்கவில்லையா ?

நடிகர் ராஜ்குமார் மனைவியும், அப்போது கர்நாடக உளவுத்துறை ஐஜி-யாக இருந்தவரும், கன்னட திரைப்படத் துறையினரும் சாட்சிகளாக இருக்கிறார்கள்...

- சீனி. மாணிக்கவாசகம்
வீரப்பனார் கன்னடர் நடிகர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக