வெள்ளி, 20 செப்டம்பர், 2019

நாம்தமிழர் திட்டம் மாவட்டம் தோறும் 5000 ஏக்கர் காய்கறி தோட்டம் ஏற்றுமதி வேலைவாய்ப்பு

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்செவ்., 3 ஜூலை, 2018, முற்பகல் 10:00
பெறுநர்: எனக்கு

ரெகுகுமார் குமரேசன்
நாம் தமிழர் கட்சியின் வேளாண் தொழில் வளர்ச்சி திட்டங்களும், வேலைவாய்ப்புகளும்:
மாவட்டம் தோறும் அரசு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 5000 ஏக்கரில் காய்கனிகளுக்கான தனித்தனி பண்ணைகள் அமைத்து வேளாண் தொழில் வாய்ப்புகள் பெருக்கப்படும்.
எடுத்துக்காட்டாக தக்காளிப் பண்ணையிலிருந்து விளைவிக்கப்படும் தக்காளிகள் தமிழ்நாட்டின் தேவைக்கு அதிகமானதை வெளிமாநிலங்களுக
்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி.
விற்பனைக்கென்று அந்தந்த பகுதிகளில் படித்த இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அவர்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு சென்று தமிழ்நாட்டில் விளையும் காய்கறிகள் அனைத்தும் எப்படி இயற்கை முறையில் விளைவிக்கப்படுகிறது என்பதை ஒளிப்படக் காணொளிக் காட்சிகள் மூலம் விளக்கி விற்பனையை பெருக்கும் பணியைச் செய்வார்கள்.
விற்பனைக்கு போக மீதமிருக்கும் தக்காளியிலிருந்து பழக்கூழ் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பண்ணைகளுக்கு அருகிலேயே நிறுவப்படும். இத்தொழிற்சாலைகளில் அந்தந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக