வெள்ளி, 20 செப்டம்பர், 2019

எய்ம்ஸ் அரசாங்க மருத்துவமனை வடயிந்தியா மட்டும்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 12 ஜூலை, 2018, பிற்பகல் 6:02
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
டெல்லி தவிர, இந்தியாவில் 6 மாநிலங்களில் # எய்ம்ஸ் ( # AIIMS - All India Institute of Medical Sciences) மருத்துவ ஆராய்ச்சிக் கல்லூரிகள் இயங்குகின்றன...
1. எய்ம்ஸ் - # போபால் - மத்திய பிரதேசம் - தொடங்கப்பட்ட வருடம் 2012
2. எய்ம்ஸ் - # புவனேஸ்வர் - ஒரிசா - 2012
3. எய்ம்ஸ் - # ஜோத்பூர் - ராஜஸ்தான் - 2012
4. எய்ம்ஸ் - # பாட்னா - பிகார் - 2012
5. எய்ம்ஸ் - # ராய்ப்பூர் - சத்திஸ்கர் - 2012
6. எய்ம்ஸ் - # ரிஷிகேஷ் - உத்தரகாண்ட் - 2012
டெல்லி எய்ம்ஸ் 1956ல் தொடங்கப்பட்டது ..
இதற்கு நிகர்நிலையில், பீஜி-ஐம்ஸ் (PG-IMS) # சண்டிகரில் 1962ல் தொடங்கப்பட்டது...
# பாண்டிச்சேரி -யில் பிரஞ்சு அரசாங்கத்தால் 1823ல் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, 1964ல் # ஜிப்மர் (JIPMER - Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research) என்று தகுதி உயர்த்தப்பட்டது ..
இது தவிர,
# பங்களூரில் 1847ல் மனநலக் காப்பகமாக தொடங்கப்பட்டு, 1925ல் மனநல மருத்துவமனையாக மாற்றப்பட்ட கல்லூரி, 1974ல் # நிம்ஹான்ஸ் (NIMHANS - National Institute of Mental Health and Neurosciences) என்று மாற்றப்பட்டது...
https://en.m.wikipedia.org/wiki/All_India_Instit
ute_of_Medical_Sciences,_Delhi
https://en.m.wikipedia.org/wiki/All_India_Instit
ute_of_Medical_Sciences,_Bhopal
https://en.m.wikipedia.org/wiki/All_India_Instit
ute_of_Medical_Sciences_Bhubaneswar
https://en.m.wikipedia.org/wiki/All_India_Instit
ute_of_Medical_Sciences,_Jodhpur
https://en.m.wikipedia.org/wiki/All_India_Instit
ute_of_Medical_Sciences,_Patna
https://en.m.wikipedia.org/wiki/All_India_Instit
ute_of_Medical_Sciences,_Raipur
https://en.m.wikipedia.org/wiki/All_India_Instit
ute_of_Medical_Sciences,_Rishikesh
https://en.m.wikipedia.org/wiki/
Postgraduate_Institute_of_Medical_Education_an
d_Research
https://en.m.wikipedia.org/wiki/Jawaharlal_Insti
tute_of_Postgraduate_Medical_Education_and_Re
search
https://en.m.wikipedia.org/wiki/National_Institu
te_of_Mental_Health_and_Neurosciences
19 மணி நேரம் · Facebook for Android ·
பொது

மருத்துவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக