வெள்ளி, 20 செப்டம்பர், 2019

தமிழகம் வளர்ச்சி தனிநாடு அரசியல் காரணமில்லை பொதுமக்கள்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்திங்., 9 ஜூலை, 2018, முற்பகல் 11:39
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
தமிழகத்தின் வளர்ச்சி யாரால்?
காலத்தை பின்னோக்கி நகர்த்துவோம்.
1952 இல் பொட்டி ஸ்ரீராமுலு 10% கூட தெலுங்கர் வாழாத சென்னையை ஆந்திராவுடன் சேர்க்கக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.
ம.பொ.சி அவரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அப்போது ராமுலு "உங்கள் மாவட்டத் தலைநகரங்கள் கூட மாநிலத் தலைநகருக்கு இணையாக வளர்ந்து நிற்கின்றன.
ஈரோடு போல ஒரு நகரத்தை ஆந்திரா முழுவதும் சுற்றினாலும் பார்க்கமுடியாது.
எனவே பின்தங்கியுள்ள எங்களுக்கு சென்னையை மட்டும் விட்டுத்தாருங்க
ள்.
உங்களுக்கு புண்ணியமாகப் போகும்" என்று கெஞ்சுகிறார்.
அதாவது தமிழகம் அப்போதே ஒரு முன்னேறிய மாநிலம் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
(இதற்கு 1920ல் ஆட்சிக்கு வந்த முதல் திராவிடக் கட்சியான நீதிக்கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சிதான் சிலர் சப்பைக்கட்டு கட்டாலம்.
நீதிக்கட்சி சில சீர்திருத்தங்களைச் செய்ததே தவிர பொருளாதார திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை)
இன்று இந்தியாவிலேயே தமிழகமும் கேரளாவும் எந்தவொரு மாநிலத்தையும் விட முன்னேறிய மாநிலங்கள்.
அதிலும் தமிழகம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி கொண்ட மாநிலம்.
இந்தியாவின் 6% மக்கட்தொகை மட்டுமே கொண்ட 11வது பெரிய மாநிலமான தமிழகம், இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம்.
இந்திய பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழகம் தன்வசம் வைத்துள்ளது.
இதற்கு காரணம் திராவிடக் கட்சிகளா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
திராவிடக் கட்சிகளும் இயக்கங்களும் முன்னேற்றத்திற்கு தடையாகவே என்றும் இருந்துள்ளன.
நமது உரிமைகள், பொருளாதாரம், வளங்கள் என அனைத்தையும் திராவிட ஆட்சியாளர்களான வந்தேறிகள் மத்திய அரசும் சுரண்டவிட்டு தானும் சுரண்டிக் கொளுத்தனரேயன்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதையுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.
அதாவது ஆட்சியாளர்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் கோட்டை விட்டனர்.
ஆனால், மக்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் சாதித்தே வந்துள்ளனர்.
எந்தவொரு உருப்படியான தலைவனும் இல்லாமல் பொதுமக்களின் இயல்பான தனிமனித ஒழுக்கமும் திறமையும் மட்டுமே நமது இந்த வளர்ச்சிக்குக் காரணம்.
இப்போதும் நாம் முன்னேறிய மாநிலம் போன்ற ஒரு போலியான தோற்றம்தான் இன்று உள்ளது.
அதற்குக் காரணம் பிற மாநிலங்கள் நம்மை விட பின்தங்கிய நிலையில் உள்ளன.
வடக்கே செல்லச் செல்ல மிகமோசமான நிலை உள்ளது.
அவர்களோடு நம்மை ஒப்பிட்டு முன்னேறிய மாநிலம் என்பது மடைமை.
நாம் ஒரு தனிநாட்டு இனம்.
இயல்பிலேயே வல்லரசு.
நம்மால் ஐரோப்பியருடன் போட்டிபோட முடியும்.
தமிழ்நாடு தனிநாடாக இருக்கும் பட்சத்தில் முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் வல்லமை கொண்டது என தனது 'An Uncertain Glory: India and its Contradictions' என்ற நூலில் பொருளாதார மேதை அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்
(இவர் 1998ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவராவார்).
நம்முடைய வளர்ச்சியில் சோம்பேறி இனங்களுக்குப் பங்குகொடுத்தே நாம் நாசமாய்ப் போனோம்.
ஆண்டுக்கு சுமார் "ஒரு லட்சம் கோடி" மத்திய அரசுக்கு கப்பம் கட்டி எல்லா மாநிலத்தானும் அனுபவித்துபோக மீதி நிதியை நாம் பெறுகிறோம்.
ஒரு ரூபாய் வரி கட்டி 30 பைசா திரும்பப் பெறுகிறோம்.
பேரிடர் காலத்திலும் வெறும் 500 கோடி கூட நிவாரணம் கேட்டுக் கிடைக்காமல் அல்லாடுகிறோம்.
ஆங்கிலேயர் வரும்வரை நாம் தனியரசு.
1947 லேயே நாம் தனிநாடு ஆகியிருக்கவேண்டும்.
நமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோத
ே நாம் இந்திய ஒன்றியத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும்.
நம்முடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடவேண்டிய நிலை வந்தபோதாவது வெளியேறியிருக்க வேண்டும்.
இன்று நம் இனத்தையும் மண்ணையும் அழிக்கும் நிலைப்பாட்டிற்க
ு ஹிந்தியமும் திராவிடமும் வந்தபின்னும் நாம் சும்மாயிருக்கிற
ோம்.
தேசபக்தியின் பெயரால் நம் மண்ணையும் உயிரையும் கேட்கிறது ஹிந்தியம்.
இனியும் பொறுக்கக்கூடாது!
நாம் தனிநாடாவோம்!
ஆகாவிட்டால் சாவோம் என்பது உறுதி.
ஆகிவிட்டால் வல்லரசாவோம் என்பதும் உறுதி.

உக்கிரப் பெருவழுதி
ஆரம்பமே தவறு தோழர்.... ஆந்திரா 1953இல் தான் madras presidencyல் இருந்து பிரிக்கப்பட்டது... பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திராவை பிரிக்க கோரி தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்..

உக்கிரப் பெருவழுதி
அண்ணா recent ஆ tnpsc VAO எக்ஸாம் எழுதினேன்... அதுக்கு படிக்கும்போது civics ல இந்திய நிலப்பரப்பை மொழிவாரி மாநிலங்களாக பிறிக்க முயற்சித்தபோது, ஆந்திராவை மெட்ராஸ் ப்ரெசிடெண்சியில் இருந்து பிரிக்கவேண்டுமென்றே ராமுலு உண்ணாவிரதம் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது... அதை வைத்து சொன்னேன்...

Aathimoola Perumal Prakash
ராமுலு உண்ணாவிரதம் இருந்தது சென்னையில்தான். இன்றும் நினைவிடம் உள்ளது. சென்னையை தலைநகராகக் கொண்டு தனி ஆந்திரா அமையவேண்டும் என்பதே அவரது கோரிக்கை.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · நேற்று அன்று PM 10:03 மணிக்கு

Aathimoola Perumal Prakash
“ஆந்திரர்கள் சென்னை நகரைக் கேட்காமல் இருந்தால் தனி ஆந்திர மாநிலம் உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று உண்ணாவிரதத்தில் இருந்த ராமுலுவை சமாதானப்படுத்தும் வகையில் நேரு அறிவித்தார். (Political History of Andhra Pradesh 1909 - 2009 by Narisatti Innaiah பக். 44)
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · நேற்று அன்று PM 10:23 மணிக்கு

Aathimoola Perumal Prakash
சென்னை கிடைக்காத பட்சத்தில் புதிய தலைநகர் கட்ட அப்போதே ஒரு கோடி கேட்டார்கள்.

கார்த்திகேயன் பாண்டியர் மதுரை
கந்தபுரத்தில் இருந்து சிங்கராய கொண்டவுக்கு 148 மணி நேரத்தில் நடந்தே போய்விடலாம் (730 KMs)

Aathimoola Perumal Prakash
இந்த கருத்து புரியாதோர் படிக்க
http://vaettoli.blogspot.com/2016/05/blog-post_24.html?m=0
என் கனவு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/09/blog-post_66.html?m=0
தமிழர்நாடு - வரைபடங்களின் தொகுப்பு வரைபடம் (இறுதி செய்யப்பட்டது)

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/10/blog-post_3.html?m=0
தமிழகம் - பொருளாதாரமும் இடப்பெயர்வும்

Aathimoola Perumal Prakash
http://truehindu.tripod.com/veerappan.htm
TAMIL NADU LIBERATION FRONT (TNLF) - Homepage of the TNLF, an organisation working for the liberation of Tamil Nadu and Establishment of Greater Tamil Eelam, Periya Tamil Nadu, Vishal Tamil Nadu, Tamil Desam or Greater Tamil Nadu [ Free Tamil..

தமிழ் மைந்தன் சு பி
பெங்களூர் மட்டுமல்ல...குடகு பகுதிகளும் மஹாராஷ்ட்டிரத்தின் இன்றைய எல்லைபுற மாவட்டங்களும் சிந்து சமவெளி பகுதிகளும் தமிழர்களின் நிலப்பரப்பே....

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/search/label/
சிந்து%20சமவெளி?m=0
வேட்டொலி
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · நேற்று அன்று PM 9:14 மணிக்கு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2015/12/blog-post_19.html?m=0
பாகிஸ்தான் வரை நீளும் தமிழ் வரலாறு

Dayal Vignesh Sivasankaran
பெங்களூர் தமிழர் நிலப்பரப்பில்லை
யா ??
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · நேற்று அன்று PM 1:53 மணிக்கு

Aathimoola Perumal Prakash
பெங்களூர் தமிழர் மண்ணே.
இதில் அவர்கள் ஏனோ சேர்க்கவில்லை.
http://vaettoli.blogspot.com/2017/09/blog-post_10.html?m=0
பெங்களூர், மைசூர், கோலார் சரியான வரைபடம் (தவறுக்கு வருத்தம்)
vaettoli.blogspot.com
திருத்தப்பட்டது · 3 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · நேற்று அன்று PM 2:32 மணிக்கு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/search/label/
பெங்களூர்?m=0

Vijay Kumar Thangappan
இதை அவர் எங்கே உட்கார்ந்து கொண்டு பேசுகிறார் என்று கேளுங்கள் சகோ Rajendra Varman

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2016/01/blog-post_25.html
இந்தியா 'நாடு' என்று சட்டமே சொல்லவில்லை

kondapura singarayakonda எல்லைக்கோடு வடக்கெல்லை அகன்ற தமிழர்நாடு பொருளாதாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக