வெள்ளி, 9 மார்ச், 2018

சுமேரியர் நாகரிகம் குமரி வேர்ச்சொல் ஈரான்

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு

Ari Marappan > Sumerian is Tamil
Sumer was called Kumari by the Akkadians themselves. I am sure the Tamils are aware that this is the famous Kumari , the legendary birth place of Tamils as mentioned in Iraiyanar Kalaviyal commentary and in Silappathikaaram.
Ullaganar

சுமேரியர் நாகரிகம் குமரிக்கண்டம் தொடர்பு வேர்ச்சொல்

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு
Ari Marappan > Sumerian is Tamil
அன்பர்களே,
சுமேருதான் குமரி நாடு என்பதற்கு பல சான்றுகளை சுமேரு இலக்கியங்களிலிருந்து காட்டலாம். ஒன்று இங்கு தரப்படுகின்றது. முன்பே சைவ உலகம் எனும் ஆய்விதழில் வந்திருப்பது. ஆயினும் பெரும்பாலான இணைய நண்பர்கள்த னை படித்திருக்க மாட்டார்கள் என்பதால் இதனை இணயத்திற்கு அனுப்புகின்றேன்.
"Forerunners to Udug Hul" என்றோர் நூல். நோய் தீர்க்கும் மந்திரங்களின் தொகுப்பாகிய இந்நூ ல்சித்த மருத்துவத்தை தோற்றியவர்கள் தமிழர்களே என்பதற்கும், அது மிகவும் பழமையான ஓர் கலை என்பதற்கும்,
ஏறக்குறைய நாங்காயிர ஆண்டுகட்கு முன்பே இப்பொழுது தாந்தரிகம் எனப்படும் சமயம் இந்த சித்த பெருமக்களால்
பெரிதும் வளர்க்கப்பட்டிருந்தது என்பதற்கும் சான்றாக இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல. மேலும் இந்நூலே
சுமேரு எனப்பட்ட நாடு "குமர"¢ என்றும் "கௌரி" என்றும் அழைக்கப்பட்டது என்பதற்கும் சான்றுகளையுந் தருகின்றது.
சுமேரு சுபாரு குமரி கௌரி
ந்ந நூலினை மூலங்களைக் கொண்டு ஆங்கிலத்தில் பெயர்த்தெழுதியும் மொழிபெயர்த்தும் வெளியிட்டுள்ள
ஆசிரியர் Markham J. Geller என்பவர் ஆவர். (A.HI)ki எனப்படும் கோலெழுத்து குறியினை
வாசிப்பதில் ஏற்பட்டுள்ள பிழைகளைச் சுட்டி அதனை ku-ma-ri என்று வாசிப்பதே பொருந்தும் என்பதற்கு
திருத்தியதோர் மூல வரியை பின் வருமாறு தருகின்றார்.
eridu(ki) ku"ar (A.HA)ki -se mu-un-na-ri he-me-en
sa ina eri-du ku-ma-ri re-hu ana-ku
ங்கு இரண்டாவது வரி முதலில் வரும் சுமேரு மொழி வாசகத்தின் அக்காடிய மொழி பெயர்ப்பாகும். இங்கு
பிரச்சினைக்குரிய அந்த கோலெழுத்து குறி ku-ma-ri என்பதோடு ku-wa-ri என்றும் ku"ar என்றும்
அக்காடியத்தில் வாசிக்கப்பட்டிர
ுப்பதை சுட்டுகின்றார்.
மேலும் இந்த மந்நிரங்களின் தொகுப்பில் இந்த குறி வரி 217-இல் வருகின்றது.
217. ga-e ka-pirig ( A-HA)ki he-sikil-la he-ga dadag-ga me-en
I am the incantation priest of KU"ar, who indeed cleansed, and
also purified
வ்வரிகளும் இன்னும் பலவும் சுமேரு சுபாரு என்றெல்லாம் வாசிக்கப்பட்ட கோலெழுத்துக் குறிகள் உண்மையில்
அவர்களோடு வாழ்ந்த அக்காடிய மக்களால் 'குமரி" என்றும் வாசிக்கப்பட்ட்டதின் உண்மையை உணர்த்துகின்றன.
ந்த சொல்லொடு தொடர்புடையதாக புராணங்களில் வரும் 'குபேரன்' 'மேரு' என்பனவும் கல்வெட்டுகளில்
பயிலும் 'சுவரன்' என்பனவும் ஒப்பிட்டு ஆராயவேண்டுவனவே. தஞ்சையை ஆண்ட முத்தரையர்கள் சுவரன் என்ற
பெயரோடு கல்வெட்டுகளில் காணப்படுகின்றனர்.
ன்னொரு கருத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். சுமேரு மக்கள் அந்த நாட்டின் பூர்வக்குடியினர்
அல்லனெங்கிருந்தொ வந்து குடியேறியவர்கள். சுமேரு மொழி இலக்கண வகையிலும் சொற்களைஞ்சிய வகையிலும்
தென்கிழக்காசிய மொழிகளோடு தொடர்பு கொண்டிருப்பதைக் காண, இவர்கள் பூர்வீகம் சுமத்திரா தீவினை
ஒட்டிய ஓர் நாடாக இருன்திருக்கலாம். பல தொடர்புகள் உண்டெனத்தெரிகின
்றது.அதுவே சுமேரு என்று
அழைக்கப்பட்டிருக்கலாம். ஆராய வேண்டிய கருத்துக்களாக இவற்றை அன்பர்கள் முன்பு வைக்கின்றேன்.
Ullaganar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக