திங்கள், 19 மார்ச், 2018

கண்ணப்ப நாயனார் பிறந்த உடுப்பூர் காளத்தி மண்மீட்பு

aathi tamil aathi1956@gmail.com

23/12/17
பெறுநர்: எனக்கு

உடுப்பூர் (உட்டுகூர்) -
கண்ணப்ப நாயனாரின் அவதாரத் தலம்

uduppUr (uttukUr) - Birth place of kaNNappa nAyanAr


இறைவர் திருப்பெயர்  : நாகலிங்கேசுவரர்.
இறைவியார் திருப்பெயர்  : காமாட்சியம்மை.
  • உடுப்பூர் என்னும் இத்தலம் தற்போது உட்டுகூர் என்று வழங்குகின்றது.
  • இத்தலம் கண்ணப்ப நாயனாரி திருவவதாரத் திருத்தலமாகும்.
     அவதாரத் தலம் : உடுப்பூர் (உட்டுகூர்)
     வழிபாடு  : இலிங்க வழிபாடு.
     முத்தித் தலம்  : திருக்காளத்தி
     குருபூசை நாள்  : தை - மிருகசீரிடம்.
    
  • இத்தலத்தில் கண்ணப்ப நாயனாருக்குத் திருவுருவச் சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. (2008).
  • கண்ணப்ப நாயனார் முத்தியடைந்தத் திருத்தலமான திருக்காளத்தி திருக்கோயில் வளாகத்திலும், கண்ணப்பர் மலையிலும் நாயனாருக்கு தனிச் சந்நிதி உள்ளது.
  • மூவர் பெருமக்கள், நக்கீர தேவநாயனார்கல்லாட தேவநாயனார் முதலியோரால் பாடல் பெற்றத் திருத்தலம்.
அமைவிடம்
 அ/மி. நாகலிங்கேசுவரர் திருக்கோயில், 
 உட்டுகூர்,
 கடப்பா மாவட்டம், 
 ஆந்திரா மாநிலம்.
மாநிலம் : -
சென்னையிலிருந்து - அரக்கோணம், ரேணிகுண்டா வழியாகக் கடப்பா செல்லும் வழியில் ராசம்பேட்டை இரயில் நிலையம் உள்ளது; ராசம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 3-கி.மீ தொலைவில் உள்ளது உடுப்பூர் (உட்டுகூர்) என்னும் தலம். கர்நாடக மாநிலம் காம்பீலியிலிருந்து - ஹோஸ்பேட், பெல்லாரி, குண்டக்கல், கடப்பா வழியாக ராசம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 3-கி.மீ தொலைவாகும். 
வடக்கெல்லை சைவம் திருக்காளத்தி காளஹஸ்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக