வியாழன், 29 மார்ச், 2018

ஈழம் வைணவம் கோவில் விவாதம் மதம் வல்லிபுரம்


ஈழம் வைணவம் கோவில் விவாதம் மதம் வல்லிபுரம்


aathi tamil <aathi1956@gmail.com> 5 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:51
பெறுநர்: aathi tamil <aathi1956@gmail.com>






Kanthal Selvanathan, கு. சரவணன் மற்றும் 10 பேருடன்இருக்கிறார்.
25 ஜூன் 2017 ·



Vallipuram has a recorded history from the 2nd century BC, in the gold inscription, where the local ruler is named as "Azhagiri", a name confirmed in the Nelugala stone inscription (2nd century BC). King Vasabha is also thought to be mentioned. The Buddhist list of holy places ("Nampotha") names it as "Vallipuram" or sand city. The exact details of the temple complex are not known, and the famous 'Vallipuram" Buddha statue built with Dravidian sculptural traditions from Amaravathi village, Guntur district was found in excavations below the Hindu Temple. The language of the inscription is Tamil-Prakrit, which shares several similarities with script inscriptions used in Andhra at the time. This cultural exchange between the Jaffna Tamils and Andhra Pradesh occurred at the height of Tamil trade in the Sangam period, continuing when the Telugu Satavahana dynasty was at the height of its power from 230 BC right through when its 17th monarch Hāla (20-24 AD) married a princess from the island. Professor Peter Shalk (University of Uppsala), writes "Vallipuram has very rich archaeological remains that point at an early settlement. It was probably an emporium in the first centuries AD. […] From already dated stones with which we compare this Vallipuram statue, we can conclude that it falls in the period 3-4 century AD. During that period, the typical Amaravati-Buddha sculpture was developed."[3] The Buddha statue found here was given to King of Thailand by the then British Governor Henry Blake in 1906. See also S. Paranavitana, ``Vallipuram Gold-Plate Inscription of the Regin of Vasabha. Epigraphia Zeylanica , 4 (1936) 229-236. A full discussion has been given recently by Karthigesu Indrapala, Evolution of an Ethnic Identity,(2005), and in an earlier work, 1965 where Dr. Indrapala argued for a flourishing pre-christian buddhist civilization in Jaffna, in agreement with Paranavithana, and Mudliyar C. Rasanayakam, Ancient Jaffna.




விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டுகருத்து

18Balan Chandran, தமிழினி சண்முகம் மற்றும் 16 பேர்
1 பகிர்வு
10 கருத்துகள்
கருத்துகள்

Kanthal Selvanathan தெலுங்குத் தொடர்பு வல்லிபுரத்திற்கு உள்ளமையை Professor Peter Shalk (University of Uppsala) சொல்லியுள்ளார். பிரதேச அரிப்பில் இருக்கும் சிலரது மரபுகளைத் தோண்டும் போது பல அதிர்ச்சித் தகவல்களை அறியக் கூடியதாக இருக்கும். தமிழீழத்தின் பெருமைகளையும் மரபுசார்தொண்மங்களையும் வாழ்வியற் கூறுகளாகக் கொண்டவர்களைப் பற்றி ஏதும் அறியாது, சில பிரதேச அரிப்பு உள்ளவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை எப்படிக் கடந்து போவது எனத் தெரியவில்லை. தென் தமிழீழத்தில் வாழாமல் தமிழீழம் குறித்த முழுமையை உணர முடியாது. போலிப் பிரதேசப் பெருமைகளைப் பேசுபவர்களுக்கு பதில் சொல்லச் சில ஆய்வுகளை முன்வைக்கலாம் என முடிவு செய்துள்ளேன்.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 3 · 25 ஜூன் 2017, 12:41 AMஅகற்று

Ranjan Nannithamby I totally agree with your post. Jaffna Tamils are a hybrid bunch of the lot. In 17th century Jaffna, a caste called Kuchliar(People of Kuch - Gujarat) was recorded. Racial purity is myth for Jaffna Tamils.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 12:59 AMஅகற்று

Kanthal Selvanathan In the end of the Dutch rule (in 1790s), a cast- wise census, which was conducted to collect the taxes, vividly listed that 58 caste divisions which were prevalent in the Jaffna society at that time. 56 caste divisions out of 58 were the primitive Tami...மேலும் பார்க்கவும்


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 01:38 AM · திருத்தப்பட்டதுஅகற்று

Tholar Velan இராசநாயகத்தை கடந்து சிகாசி, புஸ்பரட்ணம், தங்கேஸ்வரி என்று தற்போதைய வரலாற்றாளர்களை வாசிக்க வேண்டும்.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 03:51 AMஅகற்று

Ranjan Nannithamby Thanks for the info


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 04:51 PMஅகற்று


பதில் எழுதவும்...





Ranjan Nannithamby https://ceylontamils.com/home.php



Ceylon Tamils
CEYLONTAMILS.COM



விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 01:01 AMஅகற்று

Kanthal Selvanathan You have to come up with reliable sources when a constructive argument is being taken place. Mahawamsa minded websites and articles will not be accepted as it will distort the facts and manipulate the real history. You are cordially invited to do something constructively in these types of arguments. Thanks


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 01:53 AMஅகற்று


பதில் எழுதவும்...





Siva Sinnapodi வல்லிபுரம் எனது சொந்த ஊர்


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 01:07 AMஅகற்று

Siva Sinnapodi நான் பிறந்த வடமராட்சி பகுதியிலே பொதுவாக மார்கழி மாதத்தை பீடை பிடித்த மாதம் என்று சொல்வார்கள்.வடக்கே பாக்கு நீரிணையும் கிழக்கே வங்கக் கடலும் அந்த மாதத்திலே வழமைக்கு மாறாக குமுறிக் கொந்தளிப்பதால் மீன் பிடித் தொழில் மிகக் குறைந்தளவிலேயே நடக்கும். அந்த மாதத்தில் மாரி மழை அநேகமாக அடைமழையாகத் தொடர்ந்து பெய்வதால்உள்ளுர் சிறு பயிர் செய்கையும் அநேகமாகப் பாதிக்கப்பட்டே இருக்கும். இதனால் அந்த மாதத்தில் பணப் புழக்கம் என்பது குறைவாகவே இருக்கும்.வானம் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு கருமுகில் சூழ்ந்து இருட்டுக் கட்டியிருப்பதால் செந்தளிப்பில்லாத ஒரு மந்தமான சூழ்நிலை நிலவும்.
ஆனால் வல்லிபுரம் அல்லது வல்லிபுரக்குறிச்சி அல்லது சிங்கைநகர் (தற்போது) என்று அழைக்கப்படும் எங்கள் ஊரைப் பொறுத்தவரை அந்த மார்கழி மாதம் மகிழ்ச்சியான செந்தளிப்பான ஒரு மாதமாகும். அதற்கக் காரணம் எங்கள் ஊரில் அமைந்திருக்கின்ற வரலாற்றுப் பெருமையுடைய வல்லிபுர ஆழ்வார் ஆலயமாகும். ஆறுமுகநாவலர் வழிவந்த சைவ சற்சூத்திர பாரம்பரியமும் அதையொட்டிய இறுக்கமான சாதியக்கட்டமைப்பும் மிக்க வடமராட்சிப் பிரதேசத்தில் வைஷ்ணவப் பாரம்பரியத்தில் வந்த இந்த ஆழ்வார் கோவில் அமைந்திருப்பது விசித்திரமான ஒன்று. வைஷ்ணவர்களால் பெருமாள் என்ற அழைக்கப்படும் மகா விஷ்ணுவின் கையில் அமைந்திருக்கும் சக்கரம் தான் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகமாகும்.இதன் காரணமாக சிறீ சக்கரத்தாழ்வார் என்று வழங்கப்பட்ட பெயரே பின்பு ஊரின் பெயரோடு சேர்த்து சிறீ வல்லிபுர ஆழ்வார் என்றாகிவிட்டது.
எடுத்த எடுப்பிலேயே நான் இந்தக் கோவிலைப்பற்றிச் சொல்வதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. இந்தக் கோவிலும் , பருத்தித்துறை செம்பியன் பற்று நெடுஞ்சாலை ஓரத்தில் வங்கக் கடற்கரை வரை பரந்து விரிந்த வெண்மனற்பரப்பில் ஏகாந்தமாய் இந்தக்கோவில் அமைந்திருக்கிற சூழலும் சிறுவயதில் என்னை அதிகளவுக்கு பாதித்திருக்கின்றன.அதாவது என்னை நான் அடையாளம் கண்டு கொள்வதற்கும் ஆறுமுகநாவலர் பரம்பரையின் சற்சூத்திர பாரம்பரியம் மற்றும் இந்துத்துவ மாய்மாலங்களை நான் அனுபவ ரீதியாக புரிந்து கொள்வதற்கும் இவை எனக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன.............*


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 3 · 25 ஜூன் 2017, 01:27 AM · திருத்தப்பட்டதுஅகற்று

Kanthal Selvanathan In the end of the Dutch rule (in 1790s), a cast- wise census, which was conducted to collect the taxes, vividly listed that 58 caste divisions which were prevalent in the Jaffna society at that time. 56 caste divisions out of 58 were the primitive Tamil societies. It can be certainly said that there were no remarkable caste mixed from non- Tamil communities occurred in the Jaffna society at that time. Apart from this, history of Vallipuram Aazvar temple cleared several doubts about the ancestry of those who are resided at the Vallipuram surroundings as those who are belonging to this area follow different life style especially they do not eat non- vegs on Sundays and they viewed Sundays as their holy days. The works of Professor Peter Shalk (University of Uppsala) proved the doubt that I have been being in search for several years.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 01:39 AM · திருத்தப்பட்டதுஅகற்று

Kandabalan Msk பீடை பிடித்தமாதமல்ல. பீடு(பெருமை) படைத்த மாதம். காலப்போக்கில் திரிபு பெற்றுப் பீடை பிடித்த மாதம் என்று வழங்கப்படுகிறது. கீதையிலே மாதங்களில்நான் மார்கழி என்று கண்ணன் மார்கழியைச் சிறப்பிப்பதை நோக்குக.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 07:50 PM · திருத்தப்பட்டதுஅகற்று


பதில் எழுதவும்...





Siva Sinnapodi தமிழர் தாயகப்பகுதிகளை பௌத்த சிங்களப் பேரின வாதிகள் தங்களது நிலப்பரப்பு என்று உரிமை கொண்டாடுவதற்கும், தமிழர்கள் இலங்கைக்கு வந்தேறு குடிகளாக வந்தவர்கள் என்று வரலாற்றைத் திரிப்பதற்கும் இந்த ஆலயத்தின் வரலாறும் அதை தங்களது சைவ மேலாண்மைக்காக மூடிமறைக்க நினைத்த ஆறுமுகநாவலர் வழிவந்த சற்சூத்திர பரம்பரையினரின் துரோகத்தனமும் துணைபோயிருக்கிறது. பௌத்தமதம் என்றால் அது சிங்களவர்களுக்கு மட்டுமே உரிமையானது, சிங்களவர்களே பௌத்த மதத்தின் காவலர்கள் என்ற கருத்தியலை மகாவம்ச காலத்து பிக்குகளில் இருந்து இன்றைய சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ வரை திட்டமிட்டு கட்டமைத்து பரப்பிவரும் நிலையில் அவற்றைக் கட்டுடைத்து தமிழர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கிறர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழர்கள் கடைப்பிடித்த மகாயான பௌத்தம் கி.பி.7ம் நூற்றாண்டுவரை பரவியிருந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர் முதலான பல தமிழ் துறவிகள் பௌத்தமதத்துக்கான முக்கியமான தத்துவ நூல்களை எழுதியிருக்கிறார்;கள், தமிழிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐம்பெரும் காப்பியங்களில் முக்கியமானவையான மணிமேகலை மற்றும் குண்டகேசி என்பன பௌத்த மதத்தின் மேன்மையை எடுத்து விளக்கிய நூல்கள் என்கின்ற வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு இன்றுவரை சற்சூத்திரப் பரம்பரையினர் தயாரக இல்லை. தமிழர்களுடைய வரலாற்றை ஆரிய பார்ப்பணிய மதக் கோட்பாடுகளுக்குள் சிக்கவைத்து பார்ப்பணிய மதத்தின் வரலாறு தான் தமிழர்களின் வரலாறு என்று சற்சூத்திரப் பரம்பரை பெருமை பேசிக்கொண்டிருக்க, விகாரைகள் இருந்த இடங்கள் எல்லாம் சிங்களவர்களின் பூர்வீக பூமி என்று தேரவாத பௌத்தத்தை கடைப்பிடிக்கும் மாகவம்ச பரம்பரையினர் உரிமை கொண்டாடியதுடன் அந்த நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்கும் வேலைகளையும் திட்டமிட்டுச் செய்தனா.;- செய்து வருகின்றனர்...........


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 3 · 25 ஜூன் 2017, 01:16 AMஅகற்று

Siva Sinnapodi நான் இங்கே குறிப்பிடும் இந்த வல்லிபுர ஆழ்வார் ஆலயப்பகுதியில் 1940 களில் வரலாற்று பொற்சாசனம் ஒன்று கிடைத்தது. கோவில் தேவைக்காக கிணறு தோண்டிய போது மண்ணுக்குள் இருந்து கிடைத்த இந்த பொற்சாசனம் வல்லிபுரப் பொற்சானம் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பொற்சாசனம் கிபி 2 ம் நுற்றாண்டிலே ‘படகர அதன’ என்ற இடத்திலே ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்ட செய்தி பிராமி எழுத்து வடிவத்திலே குறிப்ப்pடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றப் பொற்சாசனத்தை ஆய்வுசெய்த பரணவிதான உட்பட்ட சிங்கள வரலாற்றாசிரியர்கள் தற்போது வல்லிபுர ஆழ்வார் ஆலயம் இருக்கும் இடத்தில் பௌத்த விகாரையே இருந்த தென்றும் அங்கு சிங்கள மக்களே குடியிருந்தார்கள் என்றும் 14 ம் நூற்றாண்டுக்குப் பின்பு இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள் அந்தப்பிரதேசத்தின் பூர்வீக குடிமக்களான சிங்கள மக்களை அடித்து விரட்டிவிட்டு அங்கிருந்த விகாரையையும் அழித்து அது இருந்த இடத்தில் விஷ்ணு கோவிலை கட்டிவிட்டார்கள் என்று நிறுவ முற்பட்டிருக்கிறார்கள்.
புத்தரை மட்டுமல்ல விஷ்ணுவை முழுமுதல் கடவுளாகக் கொண்ட வைஷ்ணவப் பாரம்பரியத்தையும் ‘அன்பே சிவம்’ என்றுரைத்த இராமலிங்க வள்ளலாரின் சமத்துவ வழிபாட்டு முறையையும் கூட ஏற்றுக்கொள்ளாத ஆறுமுகநாவலரின் சற்சூத்திரப் பரம்பரையினர் தங்களுடைய மேன்மைக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் சிங்கள பௌத்த பேரின வாதிகளின் இந்த அப்பட்டமான வரலாற்றுத் திரிப்பை கட்டுடைத்து உண்மையை வெளிக் கொண்டுவருவதற்கு விரும்பவில்லை.
உண்மையில் இந்த ஆலயத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் உத்தவேகத்துடன் எழுந்த பக்தி இயக்க காலகட்டத்தில் (கி.பி.6ம் 7ம் நூற்றாண்டுகள்) தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ்மக்கள் மத்தியல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமண பௌத்த மதங்கள் அழிக்கப்பட்ட வரலாற்றுடன் ஆரம்பிக்கிறது. நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கருத்தியல் போராட்டத்தில் கௌதம புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக அர்த்தப்படுத்தப்பட, புத்தருடைய தர்மச்சக்ரம் விஸ்ணுவினுடைய சக்கரமாக மாற்றப்பட தமிழகத்திலும் இலங்கையிலும் இருந்த மகாயான பௌத்த மதம் இந்துமதத்தின் வைஷ்ணவப் பிரிவுடன் ஐக்கியமாக அந்த மதத்திடைய விகாரைகள் விஷ்ணு கோவில்களாக மாற்றம்பெற்றன. பல விஹாரைகள் கைவிடப்பட்டு அழிந்துபோயின.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 01:17 AMஅகற்று

Siva Sinnapodi யாழ்ப்பாணக் குடாநாட்டின் முதல் தலைநகராக விளங்கிய கதிரமலை (தற்போதைய கந்தரோடை) மகாயான பௌத்தத்தை கடைபிடித்த தமிழ் பௌத்த தலைநகராக இருந்தது என்பதற்கு இன்றும் அங்குள்ள ஏராளமான தமிழ் பௌத்த விஹாரைகளின் தடயங்கள் சான்றாக இருக்கின்றன.ஆனால் ஆறுமுக நாவலரின் சற்சூத்திர பரம்பரையினர் கதிரமலையின் வரலாற்றை மூடி மறைத்து மழுப்பகின்ற கைங்கரியத்தில் ஈடுபட, தேரவாத பௌத்ததை கடைப்பிடிக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகள் அது தங்களுடைய வரலாற்று நகரம் என்றும் தங்களது முன்னோர்களே அந்தப் பிரதேசத்தின் பூர்வீக குடிமக்கள் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர்.
கதிரமலையை ஆண்ட கடைசி மன்னனாகிய உக்கிரசேனன், பாண்டிய நாட்டு இளவரசியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை கட்டியவளுமாகிய மாருதப்புரவல்லியை காதல் மணம்புரிந்து அவளுக்காக இந்து மதத்துக்கு மாறி அவளின் பெயரால் உருவாக்கிய நகரமே வல்லிபுரம் ஆகும். கிபி. 6ம் நூற்றாண்டுக்கும்,7 ம் நூற்றாண்டுக்;கும் இடையில் நிகழ்ந்த இந்த வரலாற்று சம்பவத்தின் போதே மகாயான பௌத்தம் அதாவது தமிழ் பௌத்த மரபு வைஷ்ணவத்துக்குள் ஐக்கியமான வரலாற்று மாற்றமும் நிகழ்ந்தது. இந்தப் பின்னணியிலேயே நான் இங்கே குறிப்பிடும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தோற்றமும் இடம்பெற்றது.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 01:18 AMஅகற்று

Kanthal Selvanathan //The Buddhist list of holy places ("Nampotha") names it as "Vallipuram" or sand city. // ஐயா! வல்லிபுரம் தமிழ்ப் பெயர் இல்லை. தமிழர்கள் வரலாறு பற்றிப் பேசுவதானால் பௌத்தத்தைத் தவிர்க்க முடியாது. பெரும்பாலான காப்பியங்கள் சமண மற்றும் பௌத்த காப்பியங்களே.ஆனால் வல்லிபுரம் என்பது ஆந்திராவுடன் சம்பந்தப்பட்டது. மிக முக்கியமான ஆய்வும் இதனைக் கூறுகின்றது. இன்றும் ஆந்திராவில் வல்லிபுரம் என்ற ஊர் உள்ளது. வல்லிபுரத்துச் சூழலில் அவர்கள் இன்றும் பேணி வரும் ஞாயிற்றுக்கிழமைப் புனிதம் போன்றவை இன்னும் பல வேறுபாடுகளை உணர வைக்கின்றது.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 01:30 AMஅகற்று


பதில் எழுதவும்...





Siva Sinnapodi ஞாயிற்றுக்கிழமை விஷ்ணு வழிபாட்டக்கு உகந்த நாள் என்ற ஒரு ஐதீகம் வழக்கில் இருப்பதால் ஒவ்வெரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த ஆலயம் பக்கதர்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கும்.அதுவும் ஆவணி மார்கழி மாதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் அதிவிசேடமான நாட்கள் என்ற கருதப்படுவதால் இன்னும் அதிகமான பக்தர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இங்கே வந்து குவிவார்கள். இந்தக்கோவிலுள்ள இன்னொரு முக்கியமான அம்சம் இங்குவரும் பக்தர்கள் ஆலயச் சுற்றாடலில் அந்தந்த சமூகப்பிரிவினருக்கென அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைகளில் தாங்களே பொங்கல் பொங்கி கடவுளுக்கு படைத்து வழிபடும் முறையாகும்.
ஆலயங்களில் இறைவனுக்கு அமுது படைக்கும் உரிமை பார்ப்பணிர்களுக்கு மட்டுமே உரிய என்ற ஆரிய பார்ப்பணிய மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டு சற்சூத்திர பாரம்பரியங்களுக்கு விதி விலக்காக இந்த வல்லிபுர ஆழ்வார் ஆலயம் உட்டபட்ட குறிப்பிட்ட சில கோவில்களில் இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது.
மார்கழிமாதம் முழுவதும் இந்தக் கோவிலில் மார்கழித் தோச்சல் அல்லது மார்கழி நோன்பு என்று அழைக்கப்படும் திருப்பாவை நோன்பு கொண்டாடப்படுவதால் அதிகாலை நான்கு மணியில் இருந்தே இந்தக் கோவில் களை கட்ட ஆரம்பித்துவிடும்.
எங்கள் ஊரவர்களைப் பொறுத்தவரை இந்தக் கோவில் ஒரு வழிபாட்டுத் தலம் என்பதை விட எங்களுடைய சிறு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவதற்கான பிரதான சந்தையாக இருந்தது.
எங்கள் ஊர் பெண்கள் தங்களது தயாரிப்பக்களான மூடல், பெட்டி, அடுக்குப்பெட்டி, நீத்துப்பெட்டி, பாய் (இவையெல்லாம் பனையோலையை கொண்டு செய்யப்பட்ட பொருட்கள்) சுளகு, பனங்கட்டி என்பவற்றை இந்தக் கோவிலின் தென்கிழக்கு மூலையில் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து விற்பது வழக்கமாகும். எது பாட்டி இந்தச் சந்தையின் முகக்pய வியாபாரிகளில் ஒருவர். வள்ளி ஆச்சி எனப்படும் அவரின் மூடல் மற்றும் அடுக்குப் பெட்டிகளை வாங்குவதற்கென்று நிரந்தர வாடிக்கையாளர்கள் பலர் இருந்தார்கள்........https://sivasinnapodi.wordpress.com/.../%E0%AE%B5.../page/4/


Posts about வரலாறும் வாழ்க்கையும் on எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்
SIVASINNAPODI.WORDPRESS.COM



விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 2 · 25 ஜூன் 2017, 01:24 AM · திருத்தப்பட்டதுஅகற்று

Hide 23 Replies


Kanthal Selvanathan தமிழீழ மண்ணில் ஏன் பொதுவாக வடமராட்சியில் இந்த ஞாயிற்றுக்கிழமைப் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகின்றது? விஸ்ணு என்கின்ற ஆரிய வழிபாடு எப்படி அங்கு மட்டும் இன்னும் நிலைத்து நிற்கின்றது. நான் மேற் சுட்டிய பேராசியரின் ஆய்வு (வல்லிபுர- ஆந்திரத் தொடர்பு)பற்றிய உங்களுடைய வாதத்தை முறைப்படி முன்வைக்கலாமே ஐயா.....நாங்களும் இதனை நன்கு விளங்கவும் விளக்கவும் உதவியாக இருக்கும்.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 01:35 AMஅகற்று

Siva Sinnapodi நிச்சயமாகநான் இது தொடர்பாக நாளை எழுதுகிறேன் . நான் இது தொடர்பாக 1983 லேயே காஞ்சிபுரத்திலுள்ள வல்லிபுரத்துக்கு சென்று கள ஆய்வு செய்திருக்கிறேன் .


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 03:21 AMஅகற்று

Kanthal Selvanathan Siva Sinnapodi நல்லது ஐயா.... எழுதுங்கள் பல முறையான ஆய்வுகளுக்கு மறுப்பாக உங்களது ஆய்வுகள் அமைய வேண்டுமென அவா. ஆனாலும் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டி வரும். நன்றி ஐயா எழுதுங்கள். ஆந்திரத் தொடர்பு பற்றி நான் அறிந்தவற்றிலுள்ள சந்தேகங்களையும் நான் அட...மேலும் பார்க்கவும்


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 04:08 AMஅகற்று

Kandabalan Msk எனக்கு ஒரு பெரியவர் கூறிய கருத்தையும் தெரிவிக்க விரம்புகிறேன். அதாவது ஆரம்பகாலத்தில் புதன்கிழமையே புனிதநாளாகக் கொள்ளப்பட்டு பூசை புனஸ்காரங்கள் இடம்பெற்றனவாம்.போர்த்துக்கேயர் இதற்குத்தடை விதித்தனராம்.அக்காலத்தில் மணற்காட்டில் இருந்த கத்தோலிக்க தேவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகளில்வழிபடச்செல்வதாகப்பாசாங்கு செய்து இரகசியமாக வல்லிபுரச்சக்கரத்தாழ்வாரை வழிபட்டதிலிருந்துதான் ஞாயிற்றுக்கிழமை புனித நாளாகியதாம்.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 08:15 PMஅகற்று

Thavachchelvi R பெரியவர் கூறிய அக்கருத்து உண்மையாக இருக்குமெனின்.. அது ஆந்திராவின் எச்சங்கள் வல்லிபுரத்தில் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்றாகிவிடும். புதன்கிழமை புனித நாளாக இருப்பதை தெலுங்கர்களிடத்தில் மட்டுமே நாம் காணமுடியும். வரலாற்றுச் சான்றுகள் கூறுவதை நோக்கின் வந்தேறிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு எம்மிடம் வழக்கிலிருந்த வாழ்வியலை விடுத்து இன்னொருவனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தோம் என்ற அவமானத்தை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். வல்லிபுரமும் அதன் அடியாகக் கட்டப்பட்டிருக்கும் வடமராட்சியின் வாழ்வியல் முறைமையும் மீள் சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டியவை. தெலுங்கர்களின் எச்சங்களாக நின்று தமிழினத்தை இன்னமும் அழிவுப்பாதையில் செலுத்தப்போகின்றோமா அல்லது தமிழர்களாக எங்கள் மரபுகளை மீட்டெடுக்கப்போகின்றோமா என்று தீர்மானிக்கவேண்டிய காலம் இது. வடமராட்சியார் என்று வெற்றுப் பெருமை பேசும் அந்த உளவியல் வல்லிபுரம் என்னும் அவமானத்தைக் களைந்துவிட்டு சுய சோதனை செய்ய தயாராகுமா?


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 10:17 PM · திருத்தப்பட்டதுஅகற்று

Thangarajah Prabakaran பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலிலும் ஞாயிறு தானே வழிபாட்டுக்கான பிரத்தியேகநாள்.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 10:22 PMஅகற்று

Thavachchelvi R ஆனால் இங்கே இருக்கும் வல்லிபுரம் சார்ந்த கட்டமைப்பு அங்கே இல்லை. அத்துடன் வல்லிபுரத்தின் பின்னாலுள்ள அரசியல் என்பது பொன்னாலைக்கு இல்லை.. உடுவில் ஆஞ்சநேயர் கோவில் போன்று தோற்றம் பெற்றதே பொன்னாலையும். ஆனால் வல்லிபுரத்தின் தோற்றம் வழக்கிலிருந்த ஒரு மதத்தை அழித்து ஊடுருவியது. அதன் அரசியல் வடமரட்சியின் எல்லோருக்குமான ஒரு புனிதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறதே. அது திட்டம்போட்டு செய்யப்பட்டதாகவும் இருக்கலாம். அதை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமே.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 10:35 PMஅகற்று

Thangarajah Prabakaran செல்வி சொல்வது புரியவில்லை. ஆஞ்சநேயர் கோயில் போல உருவானதே பொன்னாலை வரதராஜ பெருமாள் என்பதன் அர்த்தம் சொன்னால் நல்லது.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 10:38 PMஅகற்று

Thavachchelvi R வெளிப்படையான ஆக்கிரமிப்பின் சின்னமாக உருவாகவில்லை...


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 10:39 PMஅகற்று

Siva Sinnapodi வெறும் அனுமானங்கள் வரலாறை திரிக்கு உதவுமேயன்றி உண்மையை வெளிகொண்டுவராது


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 10:40 PMஅகற்று

Thangarajah Prabakaran வல்லிபுரம் எதை ஆக்கிரமித்தது?


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 10:41 PMஅகற்று

Thavachchelvi R எதை அனுமானங்கள் என்று கூறுகின்றீர்கள்? தமிழ் பௌத்தத்தை வைணவம் அழித்ததையா?


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 10:42 PMஅகற்று

Thavachchelvi R வல்லிபுரமே ஆக்கிரமிப்பின் வடிவம் தான்.. பதிவை மீள வாசிக்கவும்


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 10:43 PMஅகற்று

Siva Sinnapodi ஞாயிற்றுக்கிழமை கவ்தம புத்தர் பிறந்த நாள்.மகாயான பவுத்தத்தில் அந்த நாளுக்கு முக்கியத்துவம் உண்டு.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 10:43 PMஅகற்று

Siva Sinnapodi பொன்னாலையும் வல்லிபுரம் போல் பவுத்த வரலாறு தலத்தை அழித்து உருவாக்கப்பட்ட்டதே


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 10:45 PM · திருத்தப்பட்டதுஅகற்று

Thavachchelvi R தெளிவாக குழப்புகிறீர்கள் ஐயா.. வல்லிபுரத்தின் புனிதம் சக்கரத்தாழ்வார் என்கிறீர்கள்.. கௌதம புத்தரின் தினம் ஞாயிறு என்கிறீர்கள்... தமிழ் பௌத்தத்தை அழித்தது அவமானச் சின்னமாகி நிற்பது எவ்வாறு புனிதமாகும்? மேலே ஞாயிறு தொடர்பான செவிவழிக்கதையொன்றினை ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.. செவி வழியான தகவல்கள் மட்டுமன்றி ஆய்வுகளும் ஆந்திர தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 10:52 PM ·திருத்தப்பட்டதுஅகற்று

Thavachchelvi R சரி.. உங்கள் கருத்திலிருந்தே கேட்கிறேன். பௌத்த தலத்தை அழித்து ஒருவாக்கப்பட்ட.. ஆக்கிரமிக்கப்பட்ட வல்லிபுரம் எங்களுடைய புனிதமாக எவ்வாறு இருக்கமுடியும்? அது நாங்கள் வலுவற்றவர்கள் என்பதைக் காட்டும் கூறல்லவா? மேலே நீங்கள் வல்லிபுரத்தின் இன்றைய பெருமைகளென பலவற்றைக் கூறியிருக்கிறீர்கள்.. ஆக்கிரமிப்பின் சின்னம் எவ்வாறு பெருமையாகும்?


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 10:50 PMஅகற்று

Thangarajah Prabakaran நான் இப்படி அறிந்ததில்லை.பொன்னாலை ஆலயத்தின் ஏழு சுற்றுவீதிகளையும் இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டே யாழ்.கோட்டையைக் கட்டுவதற்கான கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அப்படிக் கற்கள் கொண்டு செல்லப்பட்ட பாதை டச்சுவீதி என இன்றும் அழைக்கப்படுகின்றது. தமிழ் பௌத்தம் அங்கிருந்தமை பற்றி ஏதுமறியேன்.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 10:52 PMஅகற்று

Kanthal Selvanathan Siva Sinnapodi பதிவில் மேற்கோள் காட்டப்பட்ட ஆய்வின் முடிவு வல்லிபுரத்தின் ஆந்திரத் தொடர்பை நன்கு சொல்கின்றது. மற்றும் அந்தப் பெரியவர் குறிப்பிட்டதாக செவி வழி வந்த கதையும் புதன்கிழமையே வல்லிபுர வரலாற்றிற் புனித நாளாகக் கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே புதன்கிழமைப் புனிதம் ஆந்திராவில் மட்டுமே பேணப்படுகின்றது. ஆய்வும் செவி வழிச் செய்தியும் வல்லிபுரத்தின் ஆந்திரத் தொடர்பையே காட்டி நிற்கின்றது. ஒட்டு மொத்த வடமராட்சியும் வல்லிபுரமைய ஞாயிற்றுப் புனிதத்தைத் தமது வாழ்வியல் நெறி போலப் பேணிப் பாதுகாப்பதில் சில சந்தேகங்கள் எமக்கு எழுகின்றன. பிரதேச அரிப்பில் இருந்து விளக்கம் கொடுப்பது சிறுமைத்தனமானதாகி விடும். தமிழ்ப் பௌத்தம் எமது மண்ணில் கோலோச்சியிருந்தது வெள்ளிடைமலை. பெரும்பாலான காப்பியங்கள் அதற்குச் சான்று பகிருகின்றன. "வல்லிபுரம்" என்பது ஆந்திராவில் உள்ள ஊர். இது தமிழ்ச்சொல் அல்ல


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 10:53 PMஅகற்று

Kanthal Selvanathan Thangarajah Prabakaran //போர்த்துக்கேயர் இக்கோயிலை இடித்துப் பெற்ற கற்களைக் கொண்டு தமது
ஊர்காவற்துறை, சங்கானைக் கோட்டைகளை அமைத்ததாகவும் குறிப்பிடுவர். ஆதற்கு
ஆதாரமாக, அக்கோட்டைச் சுவர்களில் சங்கு, சக்கர முத்திரகள்
பதிக்கப்பட்டகற்கள் இருப்பதைக் கண்டதாக சிலர் கூறுவதும் அக்கூற்றுக்கு
வலுச் சேர்க்கிறது.// யாழ். கோட்டை இல்லைத் தம்பி.......தவறாகச் சொல்கின்றீர்கள்.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 11:01 PMஅகற்று

Thangarajah Prabakaran தெரியவில்லை. நான் கேள்விப்பட்டதை / அறிந்ததை சொன்னேன்.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 2 · 25 ஜூன் 2017, 11:07 PMஅகற்று

Thavachchelvi R ஐயா.. சக்கரத்தாழ்வார் என்பது... சங்கும் சக்கரமும் அல்ல.. அது பௌத்த சக்கரம்... வல்லிபுரத்தின் மூல மூர்த்தி சக்கரத்தாழ்வார் அல்ல.. அது பௌத்த சக்கரம். அதன் வரலாற்றை திரிபுபடுத்துவதே இன்றுள்ள வல்லிபுர கலாச்சாரம்..


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 11:14 PMஅகற்று

கு. சரவணன் பிழையான தரவு


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 ஜூலை 2017, 07:30 PMஅகற்று


பதில் எழுதவும்...





Siva Sinnapodi நான் இது பற்றி ஏற்கனவே ஆராய்ந்திருக்கறேன்.எங்களுர் ஆந்திராவுடன் தொடர்பு பட்டது என்பதை விட தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டத்தலைநகர் காஞ்சிபுரத்தில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும் திருக்கழுங்குன்றத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள வல்லிபுரம் என்ற ஊருடன் தொடர்புட்டதே என்பதே என்னுடைய முடியவாகும்.காஞ்சிபுரம் என்பது மாகாஜான பௌத்த ஆளுமைக்குட்ட நகரமாக கிமு.4 ம் நூற்றாண்டில் இருந்து கி.பி.10 ம் நூற்றாண்டு வரை இருந்தது.போதிதர்மர் முதல் ஆச்சாரிய தர்மபாலர்; புத்ததத்தர் வரைணிலான 28 க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் காஞ்சிபுரத்தை தளங்கொண்டே இயங்கியிருக்கிறார்கள்.காஞ்சிபுரத்து வல்லிபுரத்திலேயே போதி தர்மரது மடாலயம் இருந்துள்ளது.அதை அழித்தே ஆதேகேசவ பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது.அந்தக்கோவிலில் பெண் தெய்வத்தின் பெயர் கோமளவல்லி நாச்சியார்.அவரது பெயராலேயே அந்த ஊர் வல்லிபுரம் என்று அழைக்கப்பட்டதாக 1983 ல் நான் அந்த ஊரிலே களஆய்வு செய்த போது அந்த ஊhர் பெரியவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
காஞ்சிபுரத்திலுள்ள வல்லிபுரத்துக்கும் ஈழத்தில் உருவான வல்லி புரத்துக்கும் மகாயாள பௌத்த சிந்தனை மையமாக இருந்த காஞ்சிபுரம் தொடர்பு மையமாக இருந்தது என்பதே உண்மை.
ஆந்திரவின் அமராவதி சிற்பவடிவம் வல்லிபுரத்து புத்த சிற்பவடிவத்துடன் ஒத்தப் போகிறதென்றால் அதன் மூலம் காஞ்சிபுரம் தான். பேராசிரியர் பீட்டர் சார்க் ஆய்வு செய்ய மறந்த புள்ளிகளில் இதுவும் ஒன்று.
எனவே ஆந்திர வல்லிபுரந்தான் ஈழத்து வல்லிபுரத்தின் மூலம் என்பதற்கான சான்றுகள் குறைவு.இதை எனது கட்டுரை தொடரில் முழுமையாக முன் வைப்பேன்.ஏற்கனவேவட மாகாண தழிழர்கள் கேரளத்தில் இருந்து வந்தவர்கள் என்று கிளப்பிவிடும் புரளியை போன்றது தான் தெலுங்கு வம்சாவழியினர் என்ற பரளியும்.தமிழகத்தின் புத்தூர் திருநெல்வேலி இராமநாதபுரம் நாகர்கோவில் நல்லூர் போன்ற ஊர் பெயர்கள் எப்படி யாழ்பாணக் குடாநாடடின் ஊர்பெயர்களாக வந்ததோ அதே போலத்தான் காஞ்சிபுரத்து வல்லிபுரம் என்ற பெயரும் குடாநாட்டு ஊhர்பெயராக வந்தது என்பதே உண்மை. நூன் எழுதவதை முழமையாக படிக்காமல் குழப்புகிறீர்கள் என்று அடதிமேதவித்தனம் காட்டுபவர்களுக்கு பதில் எழுத்திக்கொண்டிருக்க எனக்கு உண்மையில் நேரம் இல்லை.நான் கேள்வி செவியாக அனுமானத்தில் அல்லது எதையும் எழுதுபவன் இல்லை.நான் 1982-83 காலப்பகுதியல் ஈழவர்கள் மற்றும் மகாயான பௌத்தர்கள் காஞ்சிபுரத்து வல்லிபுரம் தொடர்பாக அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று அங்கேயே தங்கியிருந்து கள ஆய்வு செய்திருக்கிறேன்.என்னுடைய கட்டுரை தொடரில் உங்களது பல சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 11:17 PMஅகற்று


Siva Sinnapodi பதிலளித்தார் · 22 Replies









Thavachchelvi R ஐயா.. அப்படியாயின் இந்த வைணவ மரபு அவமானத்தின்.. ஆக்கிரமிப்பின் சின்னம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா என்று கேட்டால் அதை அதிமேதாவித்தனம் என்று நினைக்காமல் பதில் சொல்வீர்களா ? உங்களுடைய கட்டுரைத்தொடர்தமிழ் பௌத்தம் பற்றிப்பேசுகின்றது. நல்லது. ஆனால் இங்கே நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பின்னூட்டங்கள் வைணவம்சார் வழிபாடு பற்றிப் பேசுகின்றது. இரண்டும் சரியாக இருப்பது என்பது முரண். எதை ஏற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 11:28 PM ·திருத்தப்பட்டதுஅகற்று

Siva Sinnapodi தொல் பொருள் ஆய்வுக்களங்களிலே சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் பௌத்த தடயங்களைத் தேடுவதை போலத் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சைவ தடயங்களையே தேட முற்பட்டார்கள்.தங்களுடைய சார்பு நிலைக்குள் அடங்காத தடயங்கள் கிடைத்தால் அவற்றை மூடி மறைக்கும் வேலைதான் இரண்டு பகுதியினர...மேலும் பார்க்கவும்


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 11:29 PMஅகற்று

Thavachchelvi R Siva Sinnapodi உங்களுடைய கட்டுரைத்தொடர்தமிழ் பௌத்தம் பற்றிப்பேசுகின்றது. நல்லது. ஆனால் இங்கே நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பின்னூட்டங்கள் வைணவம்சார் வழிபாடு பற்றிப் பேசுகின்றது. இரண்டும் சரியாக இருப்பது என்பது முரண். எதை ஏற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 11:30 PMஅகற்று

Kanthal Selvanathan Siva Sinnapodi //ஐயா.. அப்படியாயின் இந்த வைணவ மரபு அவமானத்தின்.. ஆக்கிரமிப்பின் சின்னம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா என்று கேட்டால் அதை அதிமேதாவித்தனம் என்று நினைக்காமல் பதில் சொல்வீர்களா ?// ...இதற்கு நேர்மைத் திறனுடன் பதிலளிக்காமற் தடுப்பது எதுவெனத் தெரியவில்லை ஐயா. ...


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 11:32 PMஅகற்று

Siva Sinnapodi என்னை பொறுத்த வரை வைஷ்ணவம் ஈழத்தில் அக்கரமிப்பு மதமே ஆனால் எதோ வல்லிபுரத்தில வைஷ்ணவ மரபு அப்படியே பேணப்படுகிறது என்று நம்பி கதைப்பதை என்னால் ஆமாம் சாமி போட்டு ஏற்றுக்கொள்ள முடியாது .


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 11:38 PMஅகற்று

Kanthal Selvanathan "கோமளவல்லி" எனப் பெயரை எழுத்து மாற்றத்திற்குட்படுத்தி ஆய்வினை முன்முடிபின் அடிப்படையில் அடைய முயல்வது முறையல்ல. "கோமளவள்ளி" எனவே பெயர் வந்திருக்க முடியும். அப்படியெனின் "வள்ளிபுரம்" என்றே எழுதப்பட்டிருக்கும். ஆனால் இது "வல்லிபுரம்". தெலுங்கில் வல்லி எனின் மண் என்று பொருள். மணற்பாங்கான பிரதேசமே "வல்லிபுரம்" எனலாயிற்று என நான் மேற்கோள் காட்டிய ஆய்வும் கூறுகின்றது.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 11:39 PMஅகற்று

Siva Sinnapodi கோமள வள்ளி இல்லை வல்லி தான் அந்த பெண் தெய்வத்தின் பெயர்


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 11:43 PMஅகற்று

Thavachchelvi R அந்த ஆக்கிரமிப்பு மதத்தை இன்று மரபாக புனைய முற்படுவதும் அதைக்குறித்து பெருமை பேசுவதும் சரியானதொன்றா? ஞாயிற்றுக்கிழமை புனிதம் என்பது வல்லிபுரத்தின் அடியாகத்தானே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 11:46 PMஅகற்று

Siva Sinnapodi ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் எந்த வைஷ்ணவ கோவிலில் விசேட நாளாக இருக்கிறது ?


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 11:49 PMஅகற்று

Siva Sinnapodi அது மகாயான பவுத்தத்துக்கு உ ரிய நாள்


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 25 ஜூன் 2017, 11:50 PMஅகற்று

Kanthal Selvanathan Siva Sinnapodi //காஞ்சிபுரம் கோமளவள்ளி சமேத யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பங்குனி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, ெபருமாளுக்கு சிறப்பு பூஜைகள், ஆரதனைகள் நடைபெற்றன.// இணைய வழிச் செய்திகள் அனைத்திலும் வள்ளி என்று தான் உள்ளது. எனிலும் நீங்கள் கள ஆய்வு செய்தவர் என்பதனால், இது தொடர்பில் ஆய்வு செய்த அந்த ஊர்த் தமிழ் உணர்வாளரின் தொடர்பைப் பெற்று நேரில் உறுதி செய்கின்றேன்.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 11:50 PMஅகற்று

Thavachchelvi R எங்கும் இல்லை.. அதைத்தான் நானும் கேட்கிறேன்.. பௌத்தத்திற்குரிய ஒன்று வைணவத்தால் எப்படி கட்டமைக்கப்பட முடியும்? பௌத்தத்தினால் தானோ அது கட்டமைக்கப்பட்டிருக்கின்றது? வடமராட்சியில் இருக்கும் எத்தனைபேருக்கு அது ஒரு புத்த கோவில் என்பது தெரியும்?


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 11:52 PMஅகற்று

Siva Sinnapodi எங்கள் ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும்


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 11:53 PMஅகற்று

Thavachchelvi R நானும் அந்த மண்ணில் தான் இருக்கிறேன்.. எனக்குத் தெரிந்தவரையில் பெரும்பாலானோருக்குத் தெரியாது. இப்போது உங்கள் ஆய்வின் மீதும் அதன் பொதுமைப்படுத்தல் மாதிரிகளின் மீதும் சந்தேகம் வருகின்றது. வடமராட்சி என்பது வல்லிபுரம் மட்டும் அல்ல என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 11:57 PMஅகற்று

Thavachchelvi R Prasanth Tp.. தம்பி.. வல்லிபுரம் புத்தகோவில் என்னும் விடயம் உங்களுக்குத் தெரியுமா??


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 25 ஜூன் 2017, 11:59 PMஅகற்று

Thavachchelvi R Theiveƞdra Mohaƞasuƞdaram வல்லிபுரம் புத்தகோவில் என்னும் விடயம் உங்களுக்குத் தெரியுமா??


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 26 ஜூன் 2017, 12:00 AMஅகற்று

Siva Sinnapodi Kanthal Selvanathanஎங்கள் ஊர் தெலுங்கு தொடர்பு உள்ளது என்றால் சரி தெலுங்கு தொடர்பு என்றால்மொழி கலப்பு வழிபட்டு முறை உணவுப்பக்கம் இவை கொஞச மாவதுமாவது இருக்க வேண்டுமே


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 26 ஜூன் 2017, 12:02 AMஅகற்று

Thavachchelvi R http://www.kaakam.com/?p=560



பௌத்தமும் ஈழமும் – முனைவர் ஜெ.அரங்கராஜ்…
KAAKAM.COM



விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 26 ஜூன் 2017, 12:07 AMஅகற்று

Siva Sinnapodi Thavachchelvi R வடமராடசி வல்லிபுரம் மட்டுமல்ல என்பது என்பது எனக்கு தெரியாது . ஞாபகப்படுத்தியத்துக்கு நன்றி முடிந்தால் இந்த தொடரையும் ஒருதடவை படியுங்கள் வடமராட்ச்சி பெருமை 1960 களில் எப்படி இருந்தது என்பது மனசாட்ச்சி இருந்தால் உங்களுக்கு விளங்கும்


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 26 ஜூன் 2017, 12:32 AM · திருத்தப்பட்டதுஅகற்று

Siva Sinnapodihttps://sivasinnapodi.wordpress.com/.../%E0%AE%A8%E0%AE.../



நினைவழியா வடுக்கள் 21
SIVASINNAPODI.WORDPRESS.COM



விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 26 ஜூன் 2017, 12:27 AMஅகற்று

Kanthal Selvanathan ஐயா! தமிழன் என்ற ஒற்றை அடையாளத்தில் ஒன்றுபடுவதற்குத் தடையாக இருக்கும் பிரதேச அரிப்புகளால் சினமுற்றே இப்பதிவைப் பகிர்ந்தேன். வடமராட்சி எனும் தனித்துவம் இருப்பதாக பிரதேச அரிப்பு உளவியலில் சுற்றித் திரிபவர்களுக்கு அவர்களது ஓட்டை உடைசல்களைச் சொல்லி....குறி...மேலும் பார்க்கவும்


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 26 ஜூன் 2017, 01:02 AMஅகற்று

Siva Sinnapodi Kanthal Selvanathan Vallipuram is a village with about 1500 houses today.
But its history is probably more than 2000 years old as there are 2 temples here that are that old. The village is located in the northern bank of palar river about 17 kms from chenglepet and 10 kms from thirukazukundarm. It derives the name from the vishnu temple female deity called ambujavalli thayar.


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1 · 26 ஜூன் 2017, 03:34 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக