வெள்ளி, 16 மார்ச், 2018

சிவந்தி ஆதித்தனார் சாதனை விளையாட்டு பயிற்சி தென்காசி கோபுரம்

aathi1956 aathi1956@gmail.com

25/11/17
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம் விமர்சகராக
உணர்கிறார்.
# சிவந்தி_ஆதித்தன்
தலைவர், தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி,
தலைவர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
தலைவர், தமிழ்நாடு வாலிபால் அசோசியேசன்,
தலைவர், இந்திய ஒலிம்பிக் அசோசியேசன்,
தலைவர், இந்திய வாலிபால் கூட்டமைப்பு,
தலைவர், ஆசிய வாலிபால் கூட்டமைப்பு,
துணை-தலைவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
"இந்திய ஒலிம்பிக் அசோசியேசன்" தலைவராக இருந்த ஒரே
# தெற்கு_இந்தியர் (South Indian) ...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்
# கபாடி விளையாட்டை சேர்த்து சாதனை படைத்தவர்...
சௌத் ஆசியன் ஃபெடரேஷன் (SAF Games) விளையாட்டுப் போட்டிகளை
# தமிழ்நாட்டில் (சென்னையில்) வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்...
# பத்மஸ்ரீ விருது பெற்றவர்...
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி யின் "தங்க விருது" பெற்றவர்.....
/////
"இந்தாளு எல்லாம் என்னத்த சாதிச்சிட்டான்னு இந்தாளுக்கு மணிமண்டபம் கட்டுகிறார்கள்"...
////
16 மணி நேரம் · Facebook for Android ·
பொது
Gajanan Balasubramaniam மற்றும் 96 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும்
சீனி. மாணிக்கவாசகம்
கபடி, வாலிபால், பாக்சிங் போன்ற விளையாட்டில் சாதித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இவரிடம் பயிற்சி உதவிகள் பெற்றவர்கள் தான்
13 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · புகாரளி ·
நேற்று, 08:22 PM க்கு
Thanga Thamilan
தமிழ் இன்றும் கிராமங்களிலாவது வாழ காரணம் தினத்தந்தி நாளிதழ் தான்.
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · நேற்று, 08:34 PM க்கு
Susai Raj
அன்ணாச்சி நீங்க ஒரு சாதி வெறியர்
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 08:34 PM க்கு
Susai Raj பதிலளித்தார் · எல்லா 2 பதில்களையும் காட்டு
Thanga Thamilan
எல்லாவற்றையும் விட தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலை சீர்படுத்தி கும்பாபிசேகம் செய்ய பெரிய பங்களிப்பு, உதவி செய்தவர்.
9 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · நேற்று, 08:32 PM க்கு
Vetri Velan
ராமசாமி நாயக்கரும் வாலிபால் கபடி ஆடியிருக்கிறார்...களஆதாரம் ஈரோடு வேசிகள் இல்லம்
4 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 09:47 PM க்கு
Rajah Nadar
If I remember correct, he was a captain of Indian Valley Ball team (that is missing in this list),
Subramania Adityan annachi, could you please confirm it?
திருத்தப்பட்டது · 3 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 09:55 PM க்கு
சீனி. மாணி... பதிலளித்தார் · எல்லா 3 பதில்களையும் காட்டு
Karthick
என்னதான் இருந்தாலும் எங்கள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தோழர் ராமசாமியின் சாதனைகளுக்கு ஈடாகுமா??
8 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · புகாரளி ·
நேற்று, 09:18 PM க்கு
பி. தமிழ்ச... பதிலளித்தார் · எல்லா 5 பதில்களையும் காட்டு
ச. சாந்தபிரதீப்
நமக்கு தெரிஞ்சதெல்லாம் தந்தி டீவிய ஆரம்பிச்சது சிவந்தி ஆதித்தனார் என்பதுதான்.
திருத்தப்பட்டது · 8 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 08:24 PM க்கு
Vetri Velan பதிலளித்தார் · எல்லா 4 பதில்களையும் காட்டு
ராஜ பாண்டியன்
இத்தனை பதவிகளா ...? அப்போம் மணிமண்டபம் என்ன குருபூஜையே நடத்தலாம் ...! அரசு தான் காலம் தாழ்த்தி இருக்கிறது .
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 11 மணி நேரம் முன்பு
குறிஞ்சிச் சான்றோன்
சிவந்தி ஆதித்தன் அறக்கட்டளை மூலம் நிறைய மக்கள் நல பணிகள் செய்யப்படுகிறது..
10 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · புகாரளி ·
நேற்று, 08:20 PM க்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக