வியாழன், 29 மார்ச், 2018

நாவிதர் மருத்துவம் பார்க்கும் சாதி பிரசவம் மருத்துவச்சி தமிழ்ச்சாதி பிள்ளைப்பேறு

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 1
பெறுநர்: எனக்கு

Anandan Rajagopalan
 பிரசவம் பார்க்குறதுக்குனே ஒரு சமூகம் உண்டு 
அந்த தமிழ் பழங்குடி சமூகம் பெயர் என்ன?
தெரிந்த உறவுகள் பதிவிடவும்


Prakasham Prakash
குயவர் அதாவது கொசவன்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 4 மணி நேரம் முன்பு
Krishna Tamil D
மட்பானை செய்பவர்கள் குயவர்/கொசவன்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 4 மணி நேரம் முன்பு
Prakasham Prakash
அவர்களே பிரசவம் பார்ப்பதும்
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 4 மணி நேரம் முன்பு
Muthu Kumarasamy
என் தெருவில் ஒரு இருபது குயவர் குடும்பம் இருக்கும். ஆனால் அவர்கள் யாரும் பிரசவம் பார்ப்பதாக நான் இது வரை கேள்விப்பட்டதே இல்லை சகோ.

கோ இந்த அரசு
குயவர் சமூகம். எங்க ஊரில் ஒரு அம்மா இருக்கு..
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Samuel Manickam
மருத்துவச்சி.
(நாவிதர் மனைவி.)
இவர்களே (ஆண்கள்)ஊர்கோயில் திருவிழாவின்போது நாதசுரம் மற்றும் தவில் (மேளம்) வாசிப்பார்கள்.
இவர்கள் ஊர்மக்களுக்கு கத்தியைக்கொண்டு கட்டி,கொப்புளம்
,புண் போன்றவைகளை அறுத்து கட்டு கட்டுவார்கள்.
சிகைஅலங்காரம் செய்வர்.
இக்குடும்பபெண்கள் பிரசவம் மற்றும் பிறந்த குழந்தை பராமரிப்பில் வீட்டுக்குவீடு வந்து உதவி செய்வார்கள்.

5 மணி நேரம் · Facebook for Android ·
பொது
இசக்கிராசன் பாண்டியன் மற்றும் 24 பேர்
முந்தைய கருத்துகளைப் பார்க்கவும்…

Bala Chandran
மருத்துவர்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு

Gopal Krish
அம்பட்டர்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு

Anish Rai
இது ஒரு
தவறான புரிதலும் தவறான கருத்தும் தவறான கேள்வியுமாகும்...!
எல்லா இனக்குடிக்குள்ளும் இம்மருத்துவம் பார்ப்பவர்கள் உண்டு இவர்களுள் சிலர் பரம்பரை பரம்பரையாகவும் இத்தொழிலை புண்ணியமாக நினைத்து செய்பவர்களுமுண்டு......!
4 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
Anandan Rajagopalan பதிலளித்தார் · 2 பதில்கள்
Samuel Manickam
ஒரு ஊரில் பலதரப்பட்ட தொழிலாளர்களை வெளியூர்களிலிருந்து அழைத்துவந்து குடியமர்த்தி அறுவடைபங்கீடு வழங்கி கிராமத்தின் அனைத்து தேவைக்கும் தனித்தனியாக தொழிலாளர்களை நியமிப்பது வழக்கம்.
ஒரு ஊரில் ஒன்று அல்லது இரண்டுவிதமான மேட்டுக்குடியினர் வசிக்கும்இடங்களில் அந்த ஊரில்உள்ள திறமையான அனுபவம் வாய்ந்த மேட்டுக்குடி பெண்கள் அல்லது வயதானபெண்களே பிரசவம் பார்க்கின்றனர்(பார்த்தனர்)
உலக சுகாதார நிறுவனம் அரசுஆரம்பசுகாதார நிலையங்களில் உள்ள துணை சுகாதார மையங்களில் ஒரு தாய்(Dais) வீதம் பெண்களை வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.(
பழையநிலை)
தற்போது தாய்சேய் மரண விகிதம் குறைக்க வீட்டில் பிரசவம் பார்ப்பதை அனுமதிப்பதில்லை.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
Gnanaraj Alvinaraj
மருத்துச்சி
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
Anandan Rajagopalan
அனைவருக்கும் வணக்கம் மருத்துவர் அல்லது மருத்துவச்சி என்று தனி தமிழ் சமூகம் உள்ளதா???அப்படி இருந்தால் அவர்களை பற்றி முழு தகவல்களையும் பதியவும்....
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 30 நிமிடங்களுக்கு முன்பு
Krishna Tamil D
நாசுவர் என்கிறவர்கள் மனைவியை மருத்துவச்சி/மருத்துவர் என்பார்கள்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 25 நிமிடங்களுக்கு முன்பு
முனைவர் அண்ணாதுரை ஈஸ்வர்
பரேலி அதாவது நாவிதர் என்றும் அழைப்பர் என் தாய்க்கு பிரசவம் பாத்ததாதாக என்னிடம் தற்போது தெரிவித்தார்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 24 நிமிடங்களுக்கு முன்பு
Krishna Tamil D
நாசுவர் மற்றும் நாவிதர் எல்லாம் ஒன்று தான்
வட்டார வழக்கில் வேறுபாட்டு சொற்களே இவை இரண்டு சொற்களும்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 21 நிமிடங்களுக்கு முன்பு
வெற்றி பேரொளியான்
குடிமகன்,நாசுவர்,முடிதிருத்துபவர். என்று பலபெயர்களில் அழைப்பர்.இவர்கள் தான்பிரசவம் பார்த்து வந்தனர்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 13 நிமிடங்களுக்கு முன்பு
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும் பிரசவம் பார்ப்பதற்குனே ஒரு சமூகம் உண்டு அந்த தமிழ் பழங்குடி சமூகம் பெயர் என்ன என்பதை தெரிந்த உறவுகள் பதிவிடவும்.

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.co.id/2017/04/blog-post_425.html?m=1
நாவிதர் மருத்துவ தொழில் புரிந்தோர் தோல் சிகிச்சை தோல் கருவிகள்

Sent from my Samsung Galaxy smartphone.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக