வெள்ளி, 16 மார்ச், 2018

ஆனந்த் கொலை விரிவாக பாமக வன்னியர் மணல் கொள்ளையர் விசிக பறையர் சாதி மோதல்

aathi1956 aathi1956@gmail.com

2/12/17
பெறுநர்: எனக்கு

முஷ்ணம் ஆனந்த் கொடூர கொலை வழக்கில் நடந்தது என்ன..?

ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்தவட்டத்தை சார்ந்தவர் இளைஞர் ஆனந்த் அவர் தீவர பாமக ஆதரவாளர், சாத்தவட்டம் அருகே திருமுட்டம் எம்.ஆர்.கே.பண்ணீர் செல்வத்தின் ஊர் அருகே இருப்பதால் அந்த ஊரே பக்கா திமுக பெல்ட்.

அந்த ஊரில் சொல்லிக்கொள்ளும்படியாக அதிமுக கூட கிடையாது என்பதே உண்மை.
இந்த காலக்கட்டத்தில் தான் சாத்தவட்டம் இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் பாமகவில் ஆர்வமாக செயல்படுகிறார்கள்.

கடந்த ஒரு வருடமாகவே காலனி தெரு இளைஞர்களுக்கும் , ஊர்க்கார இளைஞர்களுக்கும் அடிதடி பிரச்சனைகள் காலம் தொட்டு நடைபெற்று வருகிறது.

இதனிடையில் அந்த பகுதியில் மணல் கொள்ளை காவல்துறையில் உள்ள சில குறிப்பிட்ட நபர்களின் ஆதரவில் நடைபெற்று வந்துள்ளது.

அங்கு மணல் அள்ளும் ஒரு வண்டிக்கு இவளோ மாமூல் என அந்த பகுதியின் எஸ்பி ஏட்டையா சிவக்குமார் தான் மாமூல் வாங்குவதில் முழு  இன்ஷார்ஜ் அடுத்த நிலையில் ஊர் தலையாரி, வசூல் செய்பவர்கள் அந்த ஊர் காலனி இளைஞர்கள..

நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வண்டிகள் மணல் அள்ளுவதால் அதனால் வருகிற லஞ்ச பணத்தில் மிதமிஞ்சிய அலைந்து இருக்கிறார்கள்

இதனிடையே இந்த முறைகேட்டை ஆனந்த், வினோத் உட்பட பல பாமக இளைஞர்கள் தட்டி கேட்கிறார்கள்

அங்குதான் பிரச்சனை பூதகாரமாக மாறிகிறது , திருட்டு காசில் கொழுத்து போயிருந்த அந்த எஸ்பி ஏட்டையா சிவக்குமார் (இவரும் தலீத்தான்) காலனி தெரு பசங்களை தூண்டி விட்டு மணல் முறைகேட்டை தட்டிகேட்ட ஆனந்த் உட்பட மூவர் மீது பிசிஆர் வழக்கை மிக துரிதமாக எந்த வித விசாரணையும் பதிய வைக்கிறார்.

அதனால் ஆனந்த் உட்பட அந்த மூன்று இளைஞர்களும் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை அமைகிறது.

இதனிடையே கடந்த வாரம் முன் பிணையில் வெளியே வருகிறார்கள் ஆனந்த் உட்பட அந்த மூவரும் இதனிடையே இது கார்த்திகை மாசம் என்பதால்  சபரிமலைக்கு  ஊரில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் மாலை போடுகிறார்கள்.

அந்த ஊரில் சபரிமலைக்கு மாலை போடும் இளைஞர்கள் குழுவாக சேர்ந்து குழாய் ஹாரன் மூலம் ஐயப்பன் பாட்டை ஓட விடுவதும் வழக்கம்.

ஆனந்த் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் வரை ஹாரன் போட்டு ஐயப்பன் பாடல்களை மாலை நேரங்களில் ஒலிக்கப்படுவதால் சற்று சத்தம் அதிகமாக இருக்கும்  இதனிடையே ஆனந்த் வீட்டிலிருந்து 90 மீட்டர் தொலைவில் உள்ள கடைக்கு வீட்டுக்கு மளிகை சாமன் வாங்க வருகிறார்.

அங்கே காலனி தெருவை சார்ந்த ஏழு பேர் அதே கடையில் நிற்க்கிறார்கள். ஆனந்த்- தை வழு கட்டாயமாக வம்பு இழுக்கிறார்கள், அந்த ஏழு பேரும் சேர்ந்து ஆனந்தை அடிக்கிறார்கள் , அந்த சண்டையின் சத்தம் 90 மீட்டர் அந்த பக்கத்தில் உள்ள இளைஞர்களுக்கு கேக்கவில்லை ( ஆனந்த் வீட்டிலிருந்து அந்த தெரு முனை கடை  திருப்பத்தில் அமைந்து இருக்கும் அந்த பகுதியை சார்ந்தவர்களுக்கு அல்லது அந்த இடத்தை நேரில் பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்)
ஆனால் கடையின் அருகே உள்ள வீடுகளில் உள்ளவர்கள் பார்த்து உள்ளார்கள்.

அந்த திருப்பத்தில் உள்ள கடையிலிருந்து சற்று தள்ளி ஒரு ரோடு அங்கதான் அந்த கொடூரமான சம்பவத்தை மிக கச்சிதமாக திட்டமிட்டப்படி செய்து முடித்து இருக்கிறார்கள்.

அந்த ஏழு பேரும் சேர்ந்து ஆனந்தை நன்கு அடித்து கை, கால்களை பிடித்து கொண்டு அவன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளனர். ஆனந்தின் அலறல் சத்தம் வேகமாக கேக்க அக்கம்பக்கத்தினர் சத்ததுடன் ஓடி வர அந்த ஏழுவரும் தப்பி ஓடி உள்ளனர்.

இதனிடையே ஆனந்தின் அலறல் சத்தம் அருகில் உள்ள வீட்டு பெண்களின் அலறல் சத்தம் கேட்டு ஊர் இளைஞர்கள் ஆனந்தை நோக்கி ஓடி வந்துள்ளனர்.

அந்த நேரத்தில் என்ன செய்வது என்ற பதட்டத்தில் அருகில் உள்ள வாய்க்காலில் ஆனந்த் தூக்கி போட்டு தீயை அணைத்துள்ளனர். ஆனந்தின் மீது பேனா மையையும் ஊற்றி உள்ளனர்.

இதனிடையே 108 போன் செய்கிறார்கள். (அது வந்து சேருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது என்பதை கொடுமையின் உச்சம்) அதே நேரத்தில் லோக்கல் போலிஸ் ஸ்டேஷனிலிருந்து தகவல் போகுது ஒரே ஒரு காவலர் வருகிறார் , அவரை வைத்துக்கொண்டே ஊர் இளைஞர்கள் சார்.. ஆனந்த் சொல்வதை எழுதிக்கொள்ளுங்கள் என சொல்லிக்கொண்டே ஆனந்துயிடம் என்ன நடந்தது...? கேக்கிறார்கள். ( அந்த வீடியோவை பெரும்பாலானோர் பார்த்து இருப்பீர்கள் நம்புகிறேன் அதில் அந்த காவலரும் அருகில் நிற்ப்பார் கவனியுங்கள்.)

இதனிடையே ஆம்பலன்ஸ் வந்து விடுகிறது அரசு மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்படுகிறார் ஆனந்த் அவர்களுடன் அந்த காவலரும் ஆம்பலன்ஸில் செல்கிறார்..

ஆனந்தின் உயிரே காப்பற்றுவதுதான் இளைஞர்களின்  நோக்கமாக இருந்துள்ளது. ஆனந்துயின் வீடியோ வேற ஆதாரமாக உள்ளது கொஞ்சம் அலட்சியமாக இருந்து இருக்கனும் அல்லது FIR பதிவு செய்ய எதுவெல்லாம் அடிப்படை என்று தெரியாமல் இருந்துயிருக்குனும்.

மருத்துவமனையில் ஆனந்த் வந்த உடனே நேராக ஆரம்ப கட்ட சிகிச்சையில் முனைப்போடு இருந்தவர்கள்.

மருத்துவவமனையில் கொடுக்கப்படும் AR சான்றிதழில் மணல் கொள்ளையில் கொழுத்து போயிருந்த அந்த வருமானம் நின்ற காரணத்தினால் கோவத்தில் இருந்த காவலர் சிவக்குமார் தான் ஏற்கனவே திட்டமிட்டப்படி சம்பவ இடத்துக்கு வந்த காவலரை வழி நடத்துகிறார்..

காவலர் சிவக்குமார் சொல்படியே ஆனந்த் காப்பாற்றும் நோக்கில் இருந்த இளைஞர்களக AR சான்றிதழை தகவல் கொடுக்க தவற அதை பயன்ப்படுத்தி கொண்ட காவலர் ஆனந்த் தானாகவே சிறு சண்டையில் விரக்தியில் தானாகவே தற்கொலை செய்து கொண்டார் என்பதை போல பதிவு செய்கிறார்.

இதனிடையே மருத்துவர்கள் இதற்க்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது என கைவிரிக்க கடலூர் கொண்டு செல்லுங்கள் என்ற மருத்துவரின் ஆலோசனை பேரில் அங்க செல்ல முற்படுகின்றனர் ,

இதற்கு அன்று இரவே லோக்கல் பாமக பொறுப்பளாருக்கு தகவல் போகுது அவர்கள் ஜிப்பமரில் சேர்க்கும்படி அறிவுறுத்ருகின்றனர்.

அடுத்த நாள் காலையும் ஒட்டுமொத்த இளைஞர்கள் , பாமக நிர்வாகிகளின் கவனம் ஆனந்தை காப்பாற்றும் நோக்கில் இருந்ததால் AR Copy , FIR போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த தவறியுள்ளனர்.

இதற்கு இடையில் 27- ஆம் தேதி மாவட்ட பொறுப்பளார்கள் அண்ணன் அசோக் , முருகன் போன்றவர்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

சிதம்பரம் மருத்துவமணையிலிருந்து கடலூர் மருத்துவமணைக்கு மேல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ஆனந்தனிடம் சம்பவ இடத்திற்கு வந்தே காவலர் உன்னை கொளுத்தினவங்களை சும்மாவிட மாட்டேன் ப்பா. நீ இந்த பேப்பர் மட்டும் கையெழுத்து போடுனு ஆவேசமாக பேசிகிட்டு, வெத்து பேப்பரில் கைநாட்டு வாங்கிக்கொண்டு செல்கிறார்..

அதைவைத்து காவல்நிலையத்தில் AR Copy யை வைத்துக்கொண்டு 506Part (2), 294B வழக்கை பதிவு செய்கிறார்கள்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் ஆனந்த் தரப்பு தெரியாமல் நடைபெறுகிறது , இதுப்பற்றி காவல்நிலையத்தில் பாமகவினர் விசாரித்தாலும் சம்பவம் நடந்துருச்சி கேஸ்ப் போட்டு மூன்று பேரை உள்ளே வச்சாச்சி என தகவலை சொல்லி உள்ளனர்.

இதனிடையே பிரச்சினை பெரிதாக அருகில் பாமக நிர்வாகிகளும் உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து கலெக்டரை சந்தித்து புகார் அளிப்போம்னு முடிவு செய்யப்படுகிறது.

அதனடிப்படையில் இந்த பிரச்சினையின் முழு விவரம் தெரிந்துக்கொள்ள மற்ற பொறுப்பாளர்கள் காவல்நிலையத்தில் விசாரிக்கும் போதும் முழு தகவலை பெற முடியவில்லை , FIR போட்டவுடன் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை உள்ளது.
அதனால் கடலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் முத்து நீதிமன்றம் மூலம் FIR Copy யை பெற்றவுடன் தான்.

ஆனந்தின் கொலை Very Well Planned Murder, Very Well Planned Exctiuve Paper
என்கிற உண்மை தெரிய வருகிறது.

அதன் பின் களத்தின் உண்மை நிலவரத்துடன் கூடிய  மருத்துவர்.ஐயாவின் அறிக்கை.

அதன் பின் பாமக நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து பிரச்சனையின் உண்மை நிலையை புகராக கொடுக்கிறார்கள்.

இதற்கு இடையில் திட்டமிட்ட கொலையில் தனது கட்சிக்காரனை காப்பாற்ற திருமாவளவனின் அறிக்கை.

(வழக்கம் போல அனைத்து திராவிட கட்சிகளும் , பிஜேபியை தவிர்த்த மற்ற தேசிய கட்சிகள் , தமிழ் தேசி கட்சிகள் , உதிரி கட்சிகள் உட்பட ஊடகங்கள் துணைக்கொண்டு இப்படுகொலையை மூடி மறைக்க முயல்கின்றனர்.)

இதற்கு இடையில் ஆனந்த் இழப்பு ஏற்ப்படுகிறது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதன் பின் FIR யை 306 யாக ஆல்டேரேஷன் செய்கிறார்கள். அதாவது ஆனந்த்யை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு. இதுவும் பிணையில் வர முடியாத பிரிவுதான். ஆனாலும் உண்மையான பச்சை கொலையை வெளிக்கொண்டு வர அனைத்து விதமான அதிகார பலத்துடன் தனியாக மோத வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது.

நாளையும் கூட தலைவர்.ஜிகே.மணி தமிழக காவல் துறை டிஜிபியை சந்தித்து ஆனந்த் வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்ய கூடிய அனைத்து முகாந்திரமும் உள்ளது. என முறையிட்டு நமகலகான நீதியை பெற ஜனநாயகத்தின் கடைசி படிக்கட்டு ஏறதான் போகிறது.

ஆனந்த்யின் குடும்பத்திற்கு தன்னால் முடிந்த நிதி உதவி மற்றும் ஆறுதலையும் மரு.ஐயா சார்பாக தலைவர் ஜிகே.மணி ஆனந்த்யின் குடும்பத்தாரிடம் பகிர்ந்துள்ளார்.

தம்பி ஆனந்த் நீதிபதி முன் அளித்துள்ள மரண வாக்குமூலமே நமது துருப்பு சீட்டு அதனை அடிப்படையாக கொண்டே ஆனந்த்தை திட்டமிட்டு கொன்ற ஏட்டையா சிவக்குமார் உள்ளிட்ட ஏழுபேரையும் சிறையில் தள்ளி தண்டனை வாங்கி தருவது நடக்ககூடிய காரியமே ஆனால் அதற்கு கால அவகாசம் தேவை. FIR -  யை மாற்ற வேண்டுமெனில் நீதிமன்றம் மூலமே செய்ய முடியும் போராட்டத்தினால் அல்ல.

இந்த தகவல்கள் எல்லாம் நான் களத்தில் சேகரித்தவைதான். 100% சரி என என்னால் சொல்ல இயலாது ஆனால் 90% சரி என்பதை உறுதியாக கூற முடியும்..

ஆனந்தின் இரங்கல் நிகழ்வு மற்றும் இறுதி அஞ்சலி

https://youtu.be/GuAWDZZNsgU

நன்றி

வினோத் சுந்தரம்
தமிழ் சமூக ஊடக பேரவை


Sent from my Samsung Galaxy smartphone.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக